உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...

By Jeevan
|

சமூக வலைத்தளங்களில் மிகவும் முக்கியமானதாகவும், பெரும்பாலானோர்களின் செல்லக்குட்டியாகவும் திகழும் ஃபேஸ்புக் பல சிறப்பம்சங்களை தினமும் அறிமுகப்படுத்தியவாறே உள்ளது.

ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படும் இந்த ஃபேஸ்புக் சிலருக்கு நன்மைகளையும் பலருக்கு தீமைகளையுமே செய்துவருவதை உலகறியும். தீமைகளுக்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது ஹேக்கும், விஷமிகளுமே என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை ஹேக்கிலிருந்து பாதுகாக்கவும் இந்நிறுவனம் பல வழிகளிலும் முயன்று வருகிறது. யானைக்கும் அடிசறுக்கும் என்பதைப்போலவே இவ்வாறான நிகழ்வுகளும். நீங்களும் ஃபேஸ்புக் வழங்கும் பாதுகாப்பு உக்திகளை கடைபிடித்தால் உங்களுடைய கணக்கினையும் பத்திரம்போல் பாதுகாப்பாக்கலாம். சில நச் டிப்ஸ் உங்களுக்காக....

சூப்பர் நிறுவனங்களும் கலக்கல் வசதிகளும்...

உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...

உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...

ஃபேஸ்புக் பயன்படுத்துகையில் முக்கியமானதாக கருதப்படுவது கடவுச்சொல். பாஸ்வர்ட் என அழைக்கப்படும் இதை வலுவாக அமைக்கவேண்டும் என்பதே ஃபேஸ்புக்கின் முதன்மையான வேண்டுகோள். இந்த கடுவுச்சொல்லை வலுவானதாக்க குறைந்தது 6 எழுத்துக்கள் கொண்டதாகவாவது இருத்தல் சிறப்பு. அதில் !@#$%^ இம்மாதிரி குறியீடுகளையும் சேர்ப்பது பாதுகாப்பிற்கு முக்கிய வழிவகுக்கும்.

உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...

உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...

மற்றுமொரு பாதுகாப்பு முறையானது சரியான செல்போன் எண்னை கொடுத்து பாதுகாப்பது. வேறு யாராவது பயன்படுத்தினால் உங்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல்கள் கிடைக்கும்.

உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...

உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...

ஃபேஸ்புக்கில் செக்யூர் பிரவ்சிங் என்ற முறையும் உள்ளது. இதனாலும் ஹேக் நடக்காமல் தடுக்கலாம். இதை பயன்படுத்தினால் சாதாரணமாக http:// என இருக்கும் URL ஆனது https:// என்று மாற்றப்படும். இதனை பயன்படுத்தினால் ஹேக் நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.

உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...

உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...

எந்த கணினி உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை பயன்படுத்தலாம் என்பதையும் நீங்களே தீர்மானிக்கலாம். மொபைல் போன்களில் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதையும் தீர்மானிக்கலாம்.

உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...

உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...

ஃபேஸ்புக் பயன்பாட்டில் செஷன் என்ற ஒரு முறை உள்ளது. இது நீங்கள் உள்நுழைந்து வெளியேறும் வரையுள்ள நேரம் எனப்படுகிறது. சில நேரங்களில் லாக்அவுட் செய்யாமல் இருந்தால் பிரீவியஸ் செஷன் பகுதிக்கு சென்று லாக்அவுட் செய்துகொள்ளலாம்.

உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...

உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...

உலவிகளின் பிரைவேட் பிரவ்சிங் என்ற முறையை பயன்படுத்துவதும் சிறப்பானதே!

உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...

உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...

ஃபேஸ்புக் பயன்படுத்துகையில் ஆங்காங்கே காணப்படும் கேடுகெட்ட சில லிங்க்குகளை கிளிக்செய்கையில் கவனம் தேவை. பெரும்பாலும் ஆபாச படங்களாகவே ஸ்பேம் வைரஸ்கள் பரவி உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை முடக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...

உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...

ஃபேஸ்புக் பயன்படுத்தி முடித்தவுடன் அதை கண்டிப்பாக லாக்அவுட் செய்யவேண்டும் என்பது ஃபேஸ்புக் நிறுவனத்தின் முக்கியமான வேண்டுகோள். ஏனெனில் ஃபேஸ்புக் செஸன் என்ற முறையானது மிகவும் திறன்வாய்ந்தது. எனவே நீங்கள் உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை லாக்அவுட் செய்யவில்லை என்றால், சில மாதங்கள் கூட அது அப்படியே இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். வேறு யாராவது கூட அதை பயன்படுத்த முடியும் என்பதை மனதில் வைக்கவும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X