Just In
- 1 hr ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 10 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 11 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 12 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
Don't Miss
- Sports சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- News ஃபுட் பாய்ஸன் காரணமாக திடீரென டெல்லி திரும்பிய ராகுல் காந்தி.. இன்று மீண்டும் பிரச்சாரம் தொடக்கம்!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இதுதான் வைரஸ் வந்ததுக்கான அறிகுறிகள்...!
நாம் எவ்வளவு தான் உஷாராக இருந்தாலும் நமது கம்பியூட்டரில் வைரஸ் வருவது என்பது தடுக்க முடியாத ஒன்று ஆகும். நாம் மற்றவர்களின் பென்டிரைவ் பயன்படுத்தும் போது தான் இந்த வைரஸ் பிரச்சனை முதலில் ஆரம்பமாகிறது எனலாம்.
மேலும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது. இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விஷியங்களை தெரிந்து கொள்கிறோம் அப்படி இன்டர்நெட்டில் நாம் உலவும் போது கூட நம் கம்பியூட்டரில் வைரஸ் வர அதிக வாய்ப்பிருக்கிறது.
மேலும், அவசரத்தில் நாம் பென்டிரைவை ஸ்கேன் செய்யமால் போட்டு விடுவோம். அதன் பிறகு தான் நமக்கே தெரியும் அதில் வைரஸ் இருந்தது என்று அதன் பிறகு மொத்த கம்பியூட்டரையே நாம் ஸ்கேன் செய்ய வேண்டிய நிலை வரும்.
மேலும் ஒரு சில வைரஸ்கள் நீங்கள் இணையத்தில் இருந்து ஏதாவது டவுன்லோட் செய்யும் போது வந்துவிடும் இது தவிர்க்க முடியாத ஒன்று தான்,
உங்களது கம்பியூட்டரில் வைரஸ் வந்து விட்டது என்றால் கீழ்காணும் செயல்கள் உங்கள் கம்பியூட்டரில் நடைபெறும். இந்த வைரஸ்கள் வந்ததை உங்களது ஆன்ட்டி வைரஸால் கூட கண்டுபிடிக்கமுடியாததாக இருக்கலாம்....
#1
முதலில் உங்கள் கம்ப்யூட்டர் ஹாங் ஆகும் இதுதான் வைரஸ் உங்களது கம்பியூட்டருக்கு வந்துவிட்டது என்பதற்கு முதல் அறிகுறியாகும்..
#2
ஒரே ப்ரொகிராம் திரும்ப திரும்ப ஓடிக் கொண்டே இருக்கும்..
#3
உங்களது அனைத்து முக்கிய பைல்களுக்கு உள்ளே எக்ஸ்டராவாக ஒரு பைல் இருக்கும்...
#4
உங்கள் பைல்கள் ஒவ்வொன்றாக டேலிட் ஆக ஆரம்பிக்கும்.
#5
இப்படி வந்தால் உடனே நாம் கம்பியூட்டரை ஸ்கேன் செய்வது தான் நலம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470