விஸ்வரூபத்தின் ரகசியம் வெளியே வந்துவிட்டது...!

Written By:

எப்போதும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் படத்தை வெளியிடுவதே கமலின் வழக்கம் ஆகும் இது நாமறிந்ததே.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஸ்வரூபம் படம் பெரும் சிக்கலுக்கு ஆளாகி வெளிவந்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

கமல் இந்த படத்தில் அதிக ஆர்வம் காட்டியதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள காஸ்ட்லி டெக்னிக்கல் வேலைபாடுகள் வீணாகிவிடகூடாதே என்று தான்.

உண்மையில் இதில் உள்ள விஸ்வல் எப்க்ட்ஸுக்கு கமல் அதிகம் செலவு செய்ததுதான் அவரை எதிர்த்து போராட வைத்தது, தன் வீடு முதற்கொண்டு கடனில் சிக்கியது அவர் இதற்காக பணத்தை கொட்டியதுனால் தான்.

இதோ விஸ்வரூபம் படத்தில் பயன்படுத்தப்பட்ட விஸ்வல் எஃபக்ட்ஸ்களை பார்த்து விட்டு சொல்லுங்கள் நீங்களே....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/MuSDbRt-wdk?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot