Just In
- 55 min ago அப்பட்டமா இருக்கே.. EVM என்கிற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாமா? தேர்தல் ஆணையம் விளக்கம்!
- 5 hrs ago ஆர்டர் போட்ருங்க.. 7700mAh பேட்டரி.. டால்பி அட்மாஸ்.. ஆஃபரில் Lenovo டேப்லெட்.. எந்த மாடல்?
- 5 hrs ago இந்த வாரம் வாங்க பெஸ்ட் Mobile எது? 1 இல்லை 2 இல்லை.. மொத்தம் 7 போன் இருக்கு.. உடனே பாருங்க..
- 6 hrs ago ஜியோ தலையில் இடி.. அடி வைக்கும் எலான் மஸ்க்.. சாட்டிலைட் இன்டர்நெட்.. வயிற்றில் புளியை கரைக்கும் ஸ்டார்லிங்க்!
Don't Miss
- Finance தேங்காய் பூ விலை ஏற்றம்.. அப்படி என்ன மவுசு இதுல? இது ஏன் இவ்வளவு விலை விக்கிது?
- Movies காதல் வர காரணம் அதுதான்.. செல்வராகவன் எப்படி பட்ட கணவர்? மனம் திறந்த கீதாஞ்சலி!
- Lifestyle இந்த தமிழ் புத்தாண்டிற்கு ஸ்பெஷலா வீட்டில் இந்த மாதிரி பாயாசத்தை ட்ரை பண்ணுங்க.. சுவை அட்டகாசமா இருக்கும்..
- News கள்ளக்குறிச்சி தொகுதி: வெல்லும் வேட்கையில் வேட்டையாடும் திமுக vs அதிமுக vs பாமக vs நாம் தமிழர்!
- Automobiles பெட்ரோல் பைக்கிற்கு பதிலாக எலக்ட்ரிக் பைக்கை வாங்க எத்தனை பேர் ரெடி? மார்க்கெட்டில் சேல்ஸில் இருக்கும் பைக்ஸ்!
- Sports MI vs CSK : பல்தான்ஸ் தான் கெத்து.. சிஎஸ்கே அணியை அடித்து ஓடவிடுவார்கள்.. இந்திய ஜாம்பவான் கருத்து!
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
காதலர் தின SMS தொகுப்பு!
இன்று காதலர் தினம். காதலர்களுக்கும், திருமணமானவர்களுக்கும் சிறப்பான நாள்! காதலிக்காதவர்கள், இனிமேலாவது காதலிச்சுப்பாருங்கப்பா என்றெல்லாம் அறிவுரை கூறி இதை தொடருகிறேன்.
நீங்கள் இந்த காதலர் தினத்தில் உங்களுடைய காதலை மேலும் வளர்க்க இங்கே சில தமிழ் பேசும் SMSகளின் தொகுப்புகள்.
SMS அனுப்புங்க! என்ஜாய் பண்ணுங்க. பட் இன்னைக்கு SMS அனுப்பினா காசு போகும் என்பதையும் நினைவில்கொள்க!
காதலர் தின SMS தொகுப்பு!
நம் காதலுக்கு,
காதலர் தினத்தில்
முத்திரை பதிக்கிறேன்,
நித்திரையின்றி!
காதலர் தின SMS தொகுப்பு!
இனம், மொழி, அழகை கடந்து
மனம் மட்டும் பேசிக்கொள்ளும்
புது மொழிதான்,
காதல்!
காதலர் தின SMS தொகுப்பு!
நீ தொட்டு சென்ற வெட்கத்திலும்,
விட்டுச்சென்ற மிச்சத்திலும்,
சிக்கித்தவிக்கிறேன்
நான்!
காதலர் தின SMS தொகுப்பு!
எனக்கான
அழகான
அடையாளம்
தேவதைகளின்
கடவுள்
கொடுத்த காதல் !
அது நீ !
காதலர் தின SMS தொகுப்பு!
காதல் என்பது
கண்ட இடங்களில் மலரும்
காட்டு மலர் அல்ல- அது
தூய இதயத்தில் மட்டுமே பூக்கும்
துளசி மலர்...
காதலர் தின SMS தொகுப்பு!
"கண்களின் ஈர்ப்பில்,
இதயங்கள் ஒட்டிக்கொள்வது,
காதலில் மட்டுமே..!!"
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470