காதலர் தின SMS தொகுப்பு!

By Jeevan
|

இன்று காதலர் தினம். காதலர்களுக்கும், திருமணமானவர்களுக்கும் சிறப்பான நாள்! காதலிக்காதவர்கள், இனிமேலாவது காதலிச்சுப்பாருங்கப்பா என்றெல்லாம் அறிவுரை கூறி இதை தொடருகிறேன்.

நீங்கள் இந்த காதலர் தினத்தில் உங்களுடைய காதலை மேலும் வளர்க்க இங்கே சில தமிழ் பேசும் SMSகளின் தொகுப்புகள்.

SMS அனுப்புங்க! என்ஜாய் பண்ணுங்க. பட் இன்னைக்கு SMS அனுப்பினா காசு போகும் என்பதையும் நினைவில்கொள்க!

காதலர் தின SMS தொகுப்பு!

காதலர் தின SMS தொகுப்பு!

நம் காதலுக்கு,
காதலர் தினத்தில்
முத்திரை பதிக்கிறேன்,
நித்திரையின்றி!

காதலர் தின SMS தொகுப்பு!

காதலர் தின SMS தொகுப்பு!

இனம், மொழி, அழகை கடந்து

மனம் மட்டும் பேசிக்கொள்ளும்

புது மொழிதான்,

காதல்!

காதலர் தின SMS தொகுப்பு!

காதலர் தின SMS தொகுப்பு!

நீ தொட்டு சென்ற வெட்கத்திலும்,
விட்டுச்சென்ற மிச்சத்திலும்,
சிக்கித்தவிக்கிறேன்
நான்!

காதலர் தின SMS தொகுப்பு!

காதலர் தின SMS தொகுப்பு!

எனக்கான
அழகான
அடையாளம்
தேவதைகளின்
கடவுள்
கொடுத்த காதல் !
அது நீ !

காதலர் தின SMS தொகுப்பு!

காதலர் தின SMS தொகுப்பு!

காதல் என்பது
கண்ட இடங்களில் மலரும்
காட்டு மலர் அல்ல- அது
தூய இதயத்தில் மட்டுமே பூக்கும்
துளசி மலர்...

காதலர் தின SMS தொகுப்பு!

காதலர் தின SMS தொகுப்பு!

"கண்களின் ஈர்ப்பில்,
இதயங்கள் ஒட்டிக்கொள்வது,
காதலில் மட்டுமே..!!"

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X