2013 ன் ஐந்து புதியக் கண்டுபிடிப்புகள்........!

By Jagatheesh
|

2012ல் எண்ணெற்ற எலக்ரானிக் சாதனங்கள் வந்தன. அதில் நம்மை மெய்சிலிர்க்கச் செய்யக்கூடிய சாதனங்களான கியுபு(cube) என்று அழைக்கப்படுகின்ற 3டி பிரின்ட்டர், ராஸ்ப்பெரி என்கிற கம்புயூட்டர் அதனுடைய விலையாது 30 யுரோ ஆகும். மற்றும் மைக்ரோசாப்டின் முதல் டேப்லட்
அதாவது சர்பேஸ் இதுபோன்ற பல வகையான சாதனங்கள் வெளியாகின. அதில் வெற்றியும் அடைந்தன. அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் இது போன்று பல சாதனங்கள்
வெளிவந்துள்ன.

அதில் உயர்ந்த 5 சாதங்களைப் பார்ப்போமா...

#1

#1

கூகுலின் பவுன்டர் ஆன செர்ஜெ பிர்லின் இன்டர்நெட்டை மிகவும் விரும்புயதால் வந்த விளைவுதான் கூகுலின் இந்த கண்ணாடி. இதன் மூலம் நாம் ஒரு ஸ்மாட் போனில் செய்யக்கூடிய வேளையை இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு செய்யலாம். இதன் மூலம் மெசேஜ் அனுப்புதல், காலநிலை, மெப் டைரஷன், புகைப்படம் எடுத்தல், மற்றும் வீடியோ காலிங், வீடியோ ரிக்கார்டிங் போன்ற பயன்பாடுகளை பயன்படுத்தலாம்.

#2

#2

இந்த சாதனம் தற்போது இருக்கின்ற தலைமுறை சாதனங்களை விட சிறப்பாது. Xbox 360 successor இந்த ஆண்டு ஜுன் மாதம் தான் வெளியானது. அதைத்தொடர்ந்து Xbox 720 வெளியாகி இருக்கிறது. இதனைக்கொண்டு 3டி கேம்மை இயக்கலாம் மேலும் புலு-ரே வசதியும்
செய்யப்பட்டுள்ளது. அதனால் வீடியோ ரிக்கார்டிங் மிகச் சிறப்பானதாக இருக்கும். முக்கியமாக விளையாட்டு சாதனமாக அதிகம் பயன்படுகிறது.

#3

#3

இன்று புதியதாக ஒரு சாதனம் வந்துள்ளது அதன் பெயர் நெஸ்ட். இந்த சாதனத்தைக் கண்டுமபிடித்தவர்கள் யார் தெரியுமா? ஆப்பிள் நிறுவனத்தின் முன்னால் தொழில்நுட்ப
நிபுனர்களான இரண்டு பேர்தான் . இந்த சாதனம் வீட்டின் தட்பவெப்பத்தை மாற்றக்கூடியது. இது பெரும்பாலும் குளிர் பிரதேசங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய வேளை
என்னவென்றால் வீட்டில் வெப்பத்தை அதிகரிக்கும். இந்த செயலை போனைக்கொண்டும் செய்யலாம்.

#4

#4

இந்த சாதனம் மிகவும் வித்தியாசமானது ஏனெனில் இதுபோன்ற டெக்னாஜியை நாம் படங்களில் மட்டும் தான் பார்த்திருப்போம் . ஆனால் இப்பொழுது அதுவும் வந்துவிட்டது. அயன் மேன் படத்தில் வெர்ச்சுவல் திரையைக் காட்டிருப்பார்கள் இருப்பிர்கள். அது போலவே இந்த ஆக்குலஸ் ரிப்டும் செயல்படும். இது பார்பதற்க்கு ஹட்செட் போலவே இருக்கும். இதனை அணிந்து கொண்டால் 110
டிகிரிக்கு வெர்ச்சுவல் திரை தோன்றும் இதை கொண்டு கேம் மற்றும் வீடியோக்களைப் பார்கலாம்.

#5

#5

இந்த சாதனத்தை நம் கைகளில் அணிந்து கொண்டால் சென்சாரின் உதவி கொண்டு நம் இதயத்தின் துடிப்பை துல்லியமாக அறியலாம். நம் உடற்ப்பயிற்சி மேற்க்கொள்ளும் போது எந்த அளவுக்கு நமது இதயத்தின் துடிப்பு இருக்கிறது என்பதை அறியலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X