Home
Computer

புதிய சோனி எக்ஸ்பீரியா இசட்4 டேப்ளெட்டின் சிறப்பம்சங்கள்

By Meganathan

பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் பல நிறுவனங்களும் போட்டி போட்டு தங்களது கருவிகளை வெளியிட்டு வருகின்றன. அந்த போட்டியில் சோனி நிறுவனத்தின் மூலம் வெளியான ஒரு கருவி தான் எக்ஸ்பீரியா இசட் 4 டேப்ளெட். இங்கு அந்த டேப்ளெட்ட்ல் வழங்கப்பட்டுள்ள சில முக்கிய சிறப்பம்சங்களை பாருங்கள்..

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

சோனி எக்ஸ்பீரியா இசட்4 டேப்ளெட் 10.1 இன்ச் டிஸ்ப்ளே 2560*1600 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இதோடு சோனியின் ட்ரைலூமினஸ் தொழில்நுட்பம் மற்றும் எக்ஸ்-ரியால்டி மொபைல் என்ஜின் ஆகியவையும் இருக்கின்றது.

பிராசஸர்

பிராசஸர்

மெலிந்த டேப்ளெட் 2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 810, 64-பிட் ஆக்டா கோர் மற்றும் அட்ரினோ 430 ஜிபியு மற்றும் 3 ஜிபி ராம் உள்ளது.

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

எக்ஸ்பீரியா இசட்4 டேப்ளெட்டில் 32 ஜிபி ப்ளாஷ் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.

மென்பொருள்

மென்பொருள்

ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்கும் டேப்ளெட்டில் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட எக்ஸ்பீரியா லான்ச்சரும் இருக்கின்றது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை GPRS/EDGE, 2G, UMTS, HSPA 3G, LTE 4G, aGPS, ப்ளூடூத் 4.1 மற்றும் வைபை ஆகியவை இருக்கின்றது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

மெட்டல் ஃப்ரேம் மற்றும் டியுரபிள் கிளாஸ் கொண்டு 6.1 எம்எம் தட்டையாகவும் 395 கிராம் எடை கொண்டுள்ளதோடு வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய வண்னங்களில் கிடைக்கின்றது.

பேட்டரி

பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட் 4 டேப்ளெட் 6000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டிருப்பதால் 17 மணி நேரம் வீடியோ ப்ளேபேக் வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Top 8 Features of Sony Xperia Z4 Tablet. Here you will find the list of Top 8 Features of Sony Xperia Z4 Tablet.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X