நெக்சஸ்-7 டேப்லட்டுடன் போட்டிபோடும் டாப்-5 ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் டேப்லட்!

By Super
|
<ul id="pagination-digg"><li class="previous"><a href="/computer/top-5-indian-rivals-of-android-4-1-jelly-bean-tablet-6.html">« Previous</a>

நெக்சஸ்-7 டேப்லட்டுடன் போட்டிபோடும் டாப்-5 ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் டேப்லட்!
பென்டா டி-பேட் டபிள்யூஎஸ்-703-சி:

பென்டா டி-பேட் டபிள்யூஎஸ்-703-சி என்ற இந்த பேன்டெல் நிறுவனம் வழங்குகிறது. இதில் பென்டா டி-பேட் டபிள்யூஎஸ்-703-சி டேப்லட்டில் 7 இஞ்ச் திரை வசதியினையும் பயன்படுத்தலாம். இந்த டேப்லட் 2ஜி சிம் ஸ்லாட் வசதிக்கு சிறப்பாக ஒத்துழைக்கும் என்று கூறலாம். இந்த டேப்லட் 7 இஞ்ச் 3டி மற்றும் வாய்ஸ் கால் வசதி, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸர், 3டி தொழில் நுட்பம் போன்றவற்றுக்கும் சிறப்பாக சப்போர்ட் செய்யும். இந்த டேப்லட் ரூ. 6,999 விலையினை கொடுக்கும்.

இந்த செய்தியினை ஆங்கிலத்திலும் படிக்கலாம்

<ul id="pagination-digg"><li class="previous"><a href="/computer/top-5-indian-rivals-of-android-4-1-jelly-bean-tablet-6.html">« Previous</a>
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X