நெக்சஸ்-7 டேப்லட்டுடன் போட்டிபோடும் டாப்-5 ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் டேப்லட்!

By Super

Next »

« Previous

நெக்சஸ்-7 டேப்லட்டுடன் போட்டிபோடும் டாப்-5 ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் டேப்லட்!
விக்குடுலீக் வேமி டிசையர்:

இந்த வேமி டிசையர் டேப்லட்டில் 7 இஞ்ச் திரை வசதியினை சிறப்பாக பெற முடியும். இந்த திரையில் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பயன்படுத்தலாம். ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த டேப்லட், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவ்ல கோர் ஒஆர்எம் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸர் வசதியும் வழங்கப்படும். வேமி டிசையர் டேப்லட் 3,000 எம்ஏஎச் பேட்டரியின் சிறந்த ஆற்றலையும் கொடுக்கும். இதனால் 6 மணி நேரம் பேக்கப் டைமும் கிடைக்கும். விக்குடுலீக் வேமி டிசையர் டேப்லட்டில் ரூ. 19,999 விலை கொண்டதாக இருக்கும்.

Next »

« Previous

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X