நெக்சஸ்-7 டேப்லட்டுடன் போட்டிபோடும் டாப்-5 ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் டேப்லட்!

By Super

Next »

« Previous

நெக்சஸ்-7 டேப்லட்டுடன் போட்டிபோடும் டாப்-5 ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் டேப்லட்!
கூகுள் நெக்சஸ்-7:

கூகுள் நெக்சஸ்-7 டேப்லட் 7 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். ஐபிஎஸ் திரை தொழில் நுட்பத்தினை வழங்கும் இந்த டேப்லட் 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். இதன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் என்வீடியா டெக்ரா-3 பிராசஸர் மற்றும் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொடுக்கும்.

மேலும் இதில் 16 ஜிபி/32 ஜிபி இன்டர்னல் ஜிபி ஸ்டோரேஜ் வசதியினை சிறப்பாக வழங்குவதாக இருக்கும். இதில் 1.2 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா, வைபை ப்ளூடூத், 4,325 எம்ஏஎச் பேட்டரி மற்றும் என்எப்சி தொழில் நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் 16 ஜிபி வேரியன்ட் வசதி கொண்ட இந்த டேப்லட் ரூ. 19,999 விலை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கூறப்படுகிறது.

Next »

« Previous

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X