பேட்போனுடன் போட்டிக்கு தயாராகும் டாப்-5 எலக்ட்ரானிக் சாதனங்கள்!

By Super

Next »

« Previous

பேட்போனுடன் போட்டிக்கு தயாராகும் டாப்-5 எலக்ட்ரானிக் சாதனங்கள்!
விக்டுலீக் வேமி நோட்:

5 இஞ்ச் திரை கொண்ட விக்டுலீக் வேமி நோட் என்னென்ன தொழில் நுட்பங்களை கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம். இதன் தொடுதிரையில் 480 X 800 பிக்ஸல் திரை, 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளம் என்று தொழில் நுட்ப வசதிகளை இதில் பெறலாம். இது குறைந்த விலை கொண்ட ஃபேப்லட் ஆதலால் ரூ. 11,000 விலை கொண்டதாக இருக்கும்.

Next »

« Previous

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X