Home
Computer

பேட்போனுடன் போட்டிக்கு தயாராகும் டாப்-5 எலக்ட்ரானிக் சாதனங்கள்!

By Super

Next »

« Previous

பேட்போனுடன் போட்டிக்கு தயாராகும் டாப்-5 எலக்ட்ரானிக் சாதனங்கள்!
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ-100:

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ-100 ஃபேப்லட் 5 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். ஃபேப்லட்கள் கிட்டத்தட்ட டேப்லட்டினை ஒத்திருப்பதால், இந்த பேப்போன் போட்டியில் மைக்ரோமேக்ஸின் கேன்வாஸ் ஏ-100 ஃபேப்லட்டினையும் சேர்க்கலாம். ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இந்த கேன்வாஸ் ஏ-100 இயங்கும்.

இந்த ஃபேப்லட்டில் டியூவல் சிம் வசதியினையும் பெறலாம். இந்த ஃபேப்லட் 2,000 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் சிறந்த ஆற்றலை வழங்கும். இந்த ஃபேப்லட் ரூ. 9,999 விலை கொண்டதாக இருக்கும்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X