Home
Computer

பேட்போனுடன் போட்டிக்கு தயாராகும் டாப்-5 எலக்ட்ரானிக் சாதனங்கள்!

By Super

Next »

« Previous

பேட்போனுடன் போட்டிக்கு தயாராகும் டாப்-5 எலக்ட்ரானிக் சாதனங்கள்!
கேலக்ஸி டேப்-2:

ஆசஸ் பேட்போனுடன் ஈடுகொடுக்கும் எலக்ட்ரானிக் சாதன பட்டியலில் கேலக்ஸி டேப்-2வும் இடம் பெறும். இது 7 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவ் கோர் பிராசஸர், 3 மெகா பிக்ஸல் கேமரா, விஜிஏ முகப்பு கேமரா, 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள உதவும் மைக்ரோ ஸ்லாட் போன்ற தொழில் நுட்ப வசதிகளை கேலக்ஸி டேப்-2வில் பயன்படுத்தலாம். 4,000 எம்ஏஎச் பேட்டரி வசதியினை வழங்கும் இந்த டேப்லட்டை ரூ. 19,700 ஒட்டிய விலையில் பெறலாம்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X