பேட்போனுடன் போட்டிக்கு தயாராகும் டாப்-5 எலக்ட்ரானிக் சாதனங்கள்!

By Super

Next »

« Previous

பேட்போனுடன் போட்டிக்கு தயாராகும் டாப்-5 எலக்ட்ரானிக் சாதனங்கள்!
கேலக்ஸி நோட்-2:

கேலக்ஸி நோட்-2 5.5 இஞ்ச் சூப்பர் அமோலெட் தொடுதிரை வசதி கொண்டதாக இருக்கும். இதில் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும்.

ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் வெர்ஷன் இயங்குதளத்தில் இயங்கும் கேலக்ஸி நோட்-2 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி வெர்ஷன்களை கொண்டதாக இருக்கும். இதில் 8 மெகா பிக்ஸல் கேமராவையும், 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொடுக்கும். ப்ளூடூத், வைபை நெட்வொர்க் மற்றும் 3,100 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி போன்ற வசதிகளையும் எளிதாக பெறலாம். இந்த கேலக்ஸி நோட்-2 இந்திய சந்தையில் ப்ரீ-ஆர்டரில் ரூ. 38,500 விலையில் பெறலாம்.

Next »

« Previous

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X