Just In
- 9 min ago
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- 1 hr ago
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- 1 hr ago
அடி தூள்: சோனி கேமரா சென்சார் வசதியுடன் களமிறங்கும் 2 புதிய விவோ போன்கள்.!
- 2 hrs ago
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
Don't Miss
- News
பல கோடி வரி.. ஏஆர் ரஹ்மான், ஜிவி பிரகாஷுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்! எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
- Sports
தோனி போயிட்டாரு.. இனி நான் தான் பார்த்துக்கனும்.. ஹர்திக் பாண்டியா பேச்சு..தற்பெருமையா? நம்பிக்கையா?
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Movies
விஜய் சூப்பர் ஸ்டாரா? வில்லங்கமான கேள்வி கேட்ட செய்தியாளர்.. டென்ஷனான எஸ்.ஏ.சந்திரசேகர்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மார்ச் 2019: வாங்கச் சிறந்த டாப் 5 பட்ஜெட் லேப்டாப் மாடல்கள்.!
கல்வி, வேலை என அனைத்து இடங்களிலும் அதிகமாக தற்சமயம் லேப்டாப் மாடல்கள் தான் அதிகமாக பயன்படுகிறது, இந்தியாவில் லேப்டாப் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்திய சந்தையில் டெல், ஹெச்பி, அசுஸ், லெனோவோ என பல்வேறு நிறுவனங்கள் தங்களது பட்ஜெட் விலை லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.

குறிப்பாக அசுஸ் நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த ஒரு பட்ஜெட் விலை லேப்டாப் மாடல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சில லேப்டாப் மாடல்களைப் பார்ப்போம்.

ஹெச்பி 15q-by002AX:
ஹெச்பி நிறுவனத்தின் 15q-by002AX என்ற லேப்டாப் மாடல் பொதுவாக 15.6-இன்ச் எச்டி எல்இடி பேக்லைட் வைட்ஸ்கிரீன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1366 x 768 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு ஏஎம்டி ஏபியு டூயல் கோர் ஏ9 செயலி மற்றும் 3ஜிகாஹெர்ட் அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.
குறிப்பாக 4ஜிபி டிடிஆர்4 ரேம் வசதி மற்றும் 1டிபி உள்ளடக்க மெமரி ஆதரவு இவற்றுள் அடக்கம். அதன்பின்பு எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி 3.1 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், ஆடியோஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த ஹெச்பி லேப்டாப் மாடல்.
ஹெச்பி 15q-by002AX லேப்டாப் மாடலின் விலை ரூ.23,490-ஆக உள்ளது.

டெல் இன்ஸ்பிரான் 15 3565:
டெல் இன்ஸ்பிரான் 15 3565 என்ற லேப்டாப் சாதனம் 15.6-இன்ச் எச்டி எல்இடி பேக்லைட் ட்ரூலைஃப் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 1டிபி உள்ளடக்க மெமரி இதனுள் அடக்கம். குறிப்பாக AMD Radeon R5 GPU செயலி மற்றும் மேக்ஸ்ஆடியோ ப்ரோ வசதி போன்ற அம்சங்கள் இதனுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 1366 x 768 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி 3.1 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட்,ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
டெல் இன்ஸ்பிரான் 15 3565 சாதனத்தின் விலை ரூ.28,990-/ பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கிறது.

ஏசர் ஆஸ்பியர் 3 ஏ315-33:
ஏசர் ஆஸ்பியர் 3 ஏ315-33 சாதனம் பொதுவாக 15.6-இன்ச் எச்டி எல்இடி பேக்லைட் டிஎப்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1366 x 768 பிக்சல் திர்மானம் மற்றும் 2.1கிலோ எடையுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம்.
குறிப்பாக குவாட்-கோர் சிபியு மற்றும் 4ஜிபி ரேம், 500ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல். விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளம், யுஎஸ்பி 2.0 போர்ட்ஸ், யுஎஸ்பி 3.1 போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ஏசர் ஆஸ்பியர் 3 ஏ315-33 சாதனத்தின் விலை ரூ.18,990-ஆக உள்ளது.

லெனோவோ ஐடியாபேட் 330-15ஏஆர்ஆர்:
லெனோவோ ஐடியாபேட் 330-15ஏஆர்ஆர் சாதனம் AMD Ryzen 5 குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது,பின்பு AMD Radeon Vega 8 கிராபிக்ஸ் கார்டு வசதி மற்றும் 8ஜிபி ரேம், 1ஜிபி உள்ளடக்க மெமரி, போன்ற ஆதரவுகளும் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது. பின்பு 15.6-இன்ச எச்டி எல்இடி டிஸ்பிளே மற்றும் 1366 x 768 பிக்சல் திர்மானம் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. யுஎஸ்பி 3.0 போர்ட், எச்டிஎம்ஐ போர்ட்,ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
லெனோவோ ஐடியாபேட் 330-15ஏஆர்ஆர் சாதனத்தின் விலை ரூ.29,990-/ பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது.

அசுஸ் விவோபுக் X407UA-BV345T:
அசுஸ் விவோபுக் X407UA-BV345T மாடல் பொதுவாக 14-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1366x768 பிக்சல் திர்மானம் அடிப்படையில்
வெளிவந்துள்ளது. பின்பு 7-வது இன்டெல் கோர் ஐ3 செயலி மற்றும் இன்டெல் எச்டி கிராபிக்ஸ் 620, 4ஜிபி ரேம், 1டிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. யுஎஸ்பி 2.0 போர்ட்,யுஎஸ்பி 3.0 போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
அசுஸ் விவோபுக் X407UA-BV345T சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.28,990-ஆக உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470