Home
Computer

ரூ.30,000/-க்குள் மாணவர்களுக்கான டாப் 5 பெஸ்ட் லேப்டாப்கள்.!

ரூ.30,000/- என்ற பட்ஜெட் எல்லை கொண்ட மாணவர்களுக்கான மடிக்கணினிகளின் பட்டியல் இதோ.

By Muthuraj

"எப்படியாவது ஒரு நல்ல லேப்டாப் வாங்கி விட வேண்டும்" என்பது இன்றுவரை பலருக்கும் நிறைவேறாத கனவாகவே இருக்கிறது. அதுவும் குறிப்பாக மாணவ பருவத்தில் உள்ளவர்களுக்கு லேப்டாப் ஒன்று இல்லாதது ஒரு பெரிய குறையாகவே இருக்கும்.

அப்படியான உங்களின் லேப்டாப் கனவை நிறைவேற்றி உங்களின் குறையை தீர்த்து வைக்க இதோ எங்களால் ஆன உதவி - அதாவது, ரூ.30,000/-க்குள் பட்ஜெட் எல்லை கொண்ட மாணவர்களுக்கான சிறந்த 5 லேப்டாப்கள் பற்றிய தொகுப்பை உங்களுக்கு வழங்குகிறோம்.

பழைய மாடல் லேப்டாப் கொண்டிருப்பவர்களும் இந்த தொகுப்பின் கீழ் புத்திய லேப்டாப் வாங்குவதற்கான தெளிவை பெற முடியும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். உங்களுக்கு வழங்க நம்பமுடியாத வன்பொருள் கொண்ட பல ஹை-எண்ட் லேப்டாப்களின் தொகுப்பு எங்களிடம் உள்ளது, இருப்பினும் இந்த தொகுப்பு ரூ.30,000/- என்ற விலை எல்லை கொண்ட வர்களுக்காக வழங்குகிறோம். உலகம் முழுவதும் மாணவர்கள் முதன்மையாக கருதும் டாப் ஐந்து லேப்டாப்களின் தொகுப்பு இதோ.!

டெல் இன்ஸ்பிரான் 15 3541 - விலை : ரூ.19,959/-

டெல் இன்ஸ்பிரான் 15 3541 - விலை : ரூ.19,959/-

- 15. இன்ச் எல்இடி பேக்லிட்
- ரேடான் (டிஎம்) ஆர்2 கிராபிக்ஸ் உடனான ஏஎம்டி இ1-6010 ஏபியூ
- விண்டோஸ் 8.1 ஓஎஸ்
- 4ஜிபி ரேம் டிடிஆர்3எல் 1600மெகா ஹெர்ட்ஸ்
- 500ஜிபி 5400ஆர்பிஎம் சாடா (SATA) ஹார்ட் டிரைவ்
- ஏஎம்டி இன்டகிரேடட் கிராபிக்ஸ்
- ட்ரூலைஃப் அண்ட் எச்டி ரெசெல்யூஷன் (1366 x 768)
- பவர்டு பை 4-செல், 40வாட்ஹவர்ஸ் பேட்டரி

மேலும் பல விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

லெனோவா எசென்ஷியல் ஜி50-45 - விலை ரூ.28,250/-

லெனோவா எசென்ஷியல் ஜி50-45 - விலை ரூ.28,250/-

-15.6 அங்குல பேக்லிட் எல்இடி டிஸ்ப்ளே
- ஏஎம்டி இ1-6010
- 4ஜிபி ரேம்
- 500ஜிபி எச்டிடி
- 64 பிட் விண்டோஸ் 10 ஓஎஸ்
- இன்டகிரேடட் கிராபிக்ஸ்
- 4செல் 32வாட்ஹவர்ஸ் பேட்டரி

மேலும் பல விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஏசர் ஆஸ்பியர் இ5-571 நோட்புக் - விலை ரூ.25,425/-

ஏசர் ஆஸ்பியர் இ5-571 நோட்புக் - விலை ரூ.25,425/-

- 15.6 அங்குல டிஸ்ப்ளே
- இன்டெல் கோர் ஐ5 4210
- 4ஜிபி ரேம்
- 1டிபி எச்டிடி
- லினக்ஸ்
- இன்டகிரேடட் கிராபிக்ஸ்
- எச்டி கிராஃபிக்ஸ்
- ஒரு ஆண்டு உற்பத்தியாளர் வாரண்டி

மேலும் பல விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

அசுஸ் ஏ555எல்ஏ -எக்ஸ்எக்ஸ்1560டி - விலை ரூ.27,500/-

அசுஸ் ஏ555எல்ஏ -எக்ஸ்எக்ஸ்1560டி - விலை ரூ.27,500/-

- 15.6 அங்குல டிஸ்ப்ளே (1366x768 பிக்சல் தீர்மானம்)
- இன்டெல் எச்டி4400 கிராபிக்ஸ்
- 1.7ஜிகாஹெர்ட்ஸ் கோர் ஐ3 4005யூ செயலி
- 4ஜிபி டிடிஆர்3 ரேம்
- 1டிபி 5400ஆர்பிஎம் சீரியல் ஏடிஏ ஹார்ட் டிரைவ்
- இலவச டாஸ் (DOS)
- லித்தியம்-பாலிமர் பேட்டரி

மேலும் பல விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஹெச்பி 15-ஏவ்வை523டியூ - விலை ரூ.29,899/-

ஹெச்பி 15-ஏவ்வை523டியூ - விலை ரூ.29,899/-

- 15.6 அங்குல டிஸ்ப்ளே (1366x768 பிக்சல் தீர்மானம்)
- விண்டோஸ் 10 ஹோம் ஓஎஸ்
- 2ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3-5005யூ ஐந்தாம் தலைமுறை செயலி
- 4ஜிபி டிடிஆர்3எல் ரேம்
- 500ஜிபி 5400ஆர்பிஎம் சீரியல் ஏடிஏ ஹார்ட் ட்ரைவ்
- இன்டெல் எச்டி 5500 ஜிபி கிராபிக்ஸ்
- லித்தியம்-பாலிமர் பேட்டரி

மேலும் பல விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் படிக்க

மேலும் படிக்க

2016-ஆம் ஆண்டில் 'வெளிப்படையாகவே' பல்ப் வாங்கிய ஸ்மார்ட்போன்கள்.!

Best Mobiles in India

English summary
Buying Guide: Top 5 Best Laptops For Students under Rs 30,000. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X