சிறந்த 5 ஆன்ட்ராய்டு டேப்லெட் கணினிகள்!

Posted By:

கடந்த 2012லிருந்து டேப்லெட் கணினிகளின் விற்பனை விகிதம் அதிகரித்தது. லேப்டாப்புகளை விடவும் விலைகுறைவாகவும் பயன்படுத்துவதற்கு எளிதாகவும் இருப்பதால் சாதாரண வேலைகளுக்கு டேப்லெட் கணினிகளையே அனைவரும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் விளைவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் டேப்லெட் கணினிகளின் தயாரிப்பில் குதித்துள்ளது.

அதிலும் குறிப்பாக ஆன்ட்ராய்டு டேப்லெட்கள் தான் அதிகஅளவில் விற்கப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் கடந்த மாதம் அதிக அளவில் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்பட்ட டேப்லெட் கணினிகளை இங்கே வரிசைப்படுத்தியுள்ளோம்.

பெங்களூரின் எக்கோஸ்பேஸ் ஐடி பார்க்கின் படங்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாம்சங் கேலக்ஸி நோட் 8:

மார்ச் 2013ன் சிறந்த 5 ஆன்ட்ராய்டு டேப்லெட் கணினிகள்!

8 அங்குல திரை,
1.6 GHz குவாட்-கோர் செயலி,
2 ஜிபி ரேம்,
5 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
விலை ரூ.25,000

ஐபால் எடு-ஸ்லைடு ஐ-1017

மார்ச் 2013ன் சிறந்த 5 ஆன்ட்ராய்டு டேப்லெட் கணினிகள்!

10.1 அங்குல திரை,
1.5 GHz டூயல்-கோர் செயலி,
1 ஜிபி ரேம்,
கேமரா,
8 ஜிபி உள்நினைவகம்,
ஆன்ட்ராய்டு இயங்குதளம்,
விலை ரூ.12,999

கேலக்ஸி டேப் 2 வைஃபை:

மார்ச் 2013ன் சிறந்த 5 ஆன்ட்ராய்டு டேப்லெட் கணினிகள்!

7 அங்குல திரை,
1 GHz டூயல்-கோர் செயலி,
1 ஜிபி ரேம்,
3 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
8 ஜிபி உள்நினைவகம்,
விலை ரூ.12,599

அசுஸ் மெமோ பேட்:

மார்ச் 2013ன் சிறந்த 5 ஆன்ட்ராய்டு டேப்லெட் கணினிகள்!

7 அங்குல திரை,
1 GHz சிங்கிள்-கோர் செயலி,
1 ஜிபி ரேம்,
கேமரா,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
8 ஜிபி உள்நினைவகம்,
விலை ரூ.9,999

லாவா இடேப் எக்ஸ்ட்ரான்:

மார்ச் 2013ன் சிறந்த 5 ஆன்ட்ராய்டு டேப்லெட் கணினிகள்!

7 அங்குல திரை,
1.5 GHz டூயல்-கோர் செயலி,
1 ஜிபி ரேம்,
2 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
8 ஜிபி உள்நினைவகம்,
வைஃபை வசதி,
விலை ரூ.6,770

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot