டாப் 10 தொழில்நுட்ப பத்திரிகைகள்...!

Posted By:

தொழில்நுட்ப நுண்ணறிவை வளர்ப்பதற்கு அதிக அளவிலான தேவைகளை தேடவேண்டியிருக்கும். உயர்கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு இம்மாதிரியான தகவல்கள் இன்றியமையாததாக இருக்கும். குறிப்பாக இன்ஜினியரிங் போன்ற தொழிற்துறை படிப்புகளுக்கு இம்மாதிரி தகவல்கள் மிகவும் அவசியமான ஒன்று. நேர்முகத் தேர்வுகள் சமையங்களில் கூட இது உதவியாக இருக்கும்.

இந்த தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் இணைய தளங்களில் ஏராளமாக கொட்டிக்கிடந்தாலும் விளம்பர யுகத்தில் நல்ல தகவல்களை மட்டும் பிரித்தெடுப்பது என்பது மிகவும் கடினமானது. இதற்காகவே சில நல்ல பத்திரிகைகள் வெள்ளியாகின்றன. அவற்றை வாங்கிப் படித்தாலும் நம் அறிவினை நாமே வளர்த்துக்கொள்வதற்கு சமம். இதுவொரு நல்ல பழக்கமும்கூட...!

அமெரிக்க ஐடி துறையினரும்...அவர்களின் கோடி ரூபாய் வீடுகளும்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
1) Technology Review

டாப் 10 தொழில்நுட்ப பத்திரிகைகள்...!

மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்க...!

2) WIRED

டாப் 10 தொழில்நுட்ப பத்திரிகைகள்...!

மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்க...!

3) PC World

டாப் 10 தொழில்நுட்ப பத்திரிகைகள்...!

மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்க...!

4) Popular Mechanics

டாப் 10 தொழில்நுட்ப பத்திரிகைகள்...!

மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்க...!

5) Discover Magazine

டாப் 10 தொழில்நுட்ப பத்திரிகைகள்...!

மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்க...!

6) Computer Power User

டாப் 10 தொழில்நுட்ப பத்திரிகைகள்...!

மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்க...!

7) Science News

டாப் 10 தொழில்நுட்ப பத்திரிகைகள்...!

மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்க...!

8) American Scientist

டாப் 10 தொழில்நுட்ப பத்திரிகைகள்...!

மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்க...!

9) CHIP magazine

டாப் 10 தொழில்நுட்ப பத்திரிகைகள்...!

மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்க...!

10) Popular science

டாப் 10 தொழில்நுட்ப பத்திரிகைகள்...!

மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்க...!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot