Home
Computer

2014 ஆம் ஆண்டின் டாப் 10 டேப்ளெட் பட்டியல்

டேப்ளெட் கருவிகளை பொருத்த வரை பல ஆப்ஷன்கள் கிடைக்கின்றன, என்றாலும் சிறந்த டேப்ளெட் ஒன்றை வாங்க வேண்டுமானால் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

[ஹூவாய் ஹானர் சிறந்த ஸ்மார்ட்போன் என்பதை விளக்கும் காரணங்கள்]

டேப்ளெட் கருவிகளின் விற்பனை குறைந்து வருவதை முன்னிட்டு பல நிறுவனங்களும் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஐபேட் விலையும் குறைந்து வரும் நிலையில் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 3 விற்பனை அதிகரித்து வருகின்றன.

[தொலைக்காட்சி ஸ்கிரீனுடன் லாப்டாப்பை இணைப்பது எப்படி]

சந்தை நிலவர்த்தை பொருத்த வரை எதையும் கனிக்க முடியாத நிலையில் இந்தாண்டின் டாப் 10 டேப்ளெட் வகைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பார்க்க தவறாதீர்கள்....

1

1

9.7 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்ட ஐபேட் ஏர்2, 8 எம்பி ப்ரைமரி கேமரா கொண்டுள்ளதோடு சந்தையில் ரூ.35,990க்கு கிடை்கின்றது.

2

2

மற்ற டேப்ளெட்களுடன் ஒப்பிடும் போது சர்ஃபேஸ் ப்ரோ 3 தனித்துவம் வாய்ந்த சிறப்பம்சங்களோடு தனித்து விளங்குகின்றது. இருந்தும் புதிய சர்ஃபேஸ் ப்ரோ 3 இந்திய சந்தையில் வெளியாகாதது புதிராகவே உள்ளது.

3

3

எஹ்டிசி தயாரித்த நெக்சஸ் 9 சக்தி வாய்ந்த பிராசஸர் கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகின்றது. இந்திய சந்தையில் ரூ.27,000 விலையில் கிடைக்கின்றது.

4

4

ஆப்பிள் ஐபேட் மாற்றாக கிடைக்கும் இந்த சாம்சங் தயாரிப்பு சிறந்த பேட்டரி கொண்டு 10.5 இன்ச், சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில் ரூ.45,000க்கு கிடைக்கின்றது.

5

5

நடுத்தர விலையில் கிடைக்கும் ஐபேட் மினி3 சிறந்த டேப்ளெட் என்றும் சொல்லும் வகையில் உள்ளது. துவக்க விலை ரூ.28,900 முதல் கிடைக்கின்றதோடு 16, 64 மற்றும் 128 ஜிபி வகைகளில் கிடைக்கின்றது.

6

6

டேப்ளெட் சந்தையை புரட்டி போட்ட இசட் 3 காம்பாக்ட் மெலிதாகவும் வாட்டர் ப்ரூஃப் வசதியும் கொண்டுள்ளது. மேலும் பிஎஸ் 4 ஆப்ஸ் மற்றும் 8 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட டேப்ளெட் இந்தியாவில் இன்னும் வெளியாகவில்லை.

7

7

இன்டெல் ரியல் சென்ஸ் ஸ்னாப்ஷாட் கேமரா கொண்ட 8.4 இன்ச் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த டேப்ளெட் இந்தியாவில் வெளியாகுமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

8

8

புதிய வகை நெக்சஸ் விலையுடன் ஒப்பிடும் போது விலை குறைவாகவே இருக்கின்றது. இருந்தும் சிறந்த சிறப்பம்சங்களை கொண்டுள்ளதோடு ஆன்டிராய்டு மூலம் இயங்கும் டேப்ளெட் ரூ.16,000க்கும் குறைவாகவே கிடைக்கின்றது.

9

9

நிர்ணயக்கப்பட்ட விலையில் தலைச்சிறந்த சிறப்பம்சங்களை அளிக்கின்றது ஷீல்டு டேப்ளெட், சிறப்பம்சங்களை பொருத்த வரை K1 பிராசஸர் மற்றும் நீண்ட பேட்டரி இருக்கின்றதோடு இந்தியாவில் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

10

10

அமேசான் கின்டிள் ஃபயர் எஹ்டி 6 இன்ச் எஹ்டி ஸ்கிரீன் கொண்டுள்ளது இருந்தும் கூகுள் ப்ளே ஸ்டோர் பயன்படுத்த முடியாது. இந்த டேப்ளெட் தற்சமயம் இந்தியாவில் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 10 Tablets of 2014. Here you will find the list of Top 10 Tablets of 2014.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X