பட்ஜெட் விலையில் லாப்டாப், டாப் 10 பட்டியல்..!!
சிறந்த பொருள் வாங்குவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அதிக ஆசையுடன் ஒரு பொருள் வாங்கும் போது அதிக கவனமும், வாங்கும் பொருள் கொடுக்கும் விலைக்கு உகந்தது தானா என ஆயிரம் தடைகளை கடக்க வேண்டியிருக்கும். மற்ற பொருட்களை விட மின்சாதன கருவிகளை வாங்கும் போது பிரச்சனை சற்று அதிகமாகவே இருக்கின்றது.
இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் விதமாக சந்தையில் தற்சமயம் கிடைப்பதில் தலைசிறந்த லாப்டாப் கருவிகளின் டாப் 10 பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

டெல் இன்ஸ்பிரான்
டெல் இன்ஸ்பிரான் 15 3542 நோட்புக்
அமேசான் தளத்தில் ரூ.27,990க்கு கிடைக்கின்றது.
15.6 இன்ச் திரை
1.7 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 ஜென் 4 பிராசஸர்
4 ஜிபி ரேம்
500 ஜிபி ஹார்டு டிஸ்க்

எச்பி பேவிலியன்
ஸ்னாப்டீல் தளத்தில் ரூ.31,000க்கு கிடைக்கின்றது.
15.6 இன்ச் திரை
1.7 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 ஜென் 4 பிராசஸர்
4 ஜிபி ரேம்
2 ஜிபி கிராஃபிக்ஸ்
1000 ஜிபி ஹார்டு டிஸ்க்

டெல் இன்ஸ்பிரான்
ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.33,490க்கு கிடைக்கின்றது.
15.6 இன்ச் திரை
1.8 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 ஜென் 3 பிராசஸர்
4 ஜிபி ரேம்
500 ஜிபி ஹார்டு டிஸ்க்

டெல் 11
அமேசான் தளத்தில் ரூ.33,990க்கு கிடைக்கின்றது.
11.6 இன்ச் திரை
1.7 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 ஜென் 4 பிராசஸர்
4 ஜிபி ரேம்
500 ஜிபி ஹார்டு டிஸ்க்

லெனோவோ ஏசென்ஷியல்
ஆஸ்க்மீபசார்.காம் தளத்தில் ரூ.30,250க்கு கிடைக்கின்றது.
15.6 இன்ச் திரை
2.5 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 ஜென் 3 பிராசஸர்
4 ஜிபி ரேம்
500 ஜிபி ஹார்டு டிஸ்க்

ஏசர் இன்ஸ்பையர்
ஷாப்க்ளூஸ் தளத்தில் ரூ.34,184க்கு கிடைக்கின்றது.
15.6 இன்ச் திரை2.3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 ஜென் 2 பிராசஸர்
4 ஜிபி ரேம்
2 ஜிபி கிராஃபிக்ஸ்
500 ஜிபி ஹார்டு டிஸ்க்

எச்பி பேவிலியன்
ஸ்னாப்டீல் தளத்தில் ரூ.31,490க்கு கிடைக்கின்றது.
15.6 இன்ச் திரை2.0 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 ஜென் 5 பிராசஸர்
4 ஜிபி ரேம்
1000 ஜிபி ஹார்டு டிஸ்க்

ஏசர் இன்ஸ்பையர்
ஸ்னாப்டீல் தளத்தில் ரூ.30,990க்கு கிடைக்கின்றது.
15.6 இன்ச் திரை2.2 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 ஜென் 5 பிராசஸர்
4 ஜிபி ரேம்
500 ஜிபி ஹார்டு டிஸ்க்

டெல் இன்ஸ்பிரான்
ஸ்னாப்டீல் தளத்தில் ரூ.34,503க்கு கிடைக்கின்றது.
15.6 இன்ச் திரை2.0 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 ஜென் 5 பிராசஸர்
4 ஜிபி ரேம்
500 ஜிபி ஹார்டு டிஸ்க்

எச்பி 15
ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.32,300க்கு கிடைக்கின்றது.
15.6 இன்ச் திரை2.1 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 ஜென் 4 பிராசஸர்
4 ஜிபி ரேம்
2 ஜிபி கிராஃபிக்ஸ்
1000 ஜிபி ஹார்டு டிஸ்க்


Click it and Unblock the Notifications








