இந்தியாவில் வாங்க விலை குறைவாக கிடைக்கும் டாப் 10 லாப்டாப்கள்
ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட்களின் விற்பனை அதிகரித்தாலும் லாப்டாப்களின் விற்பனையில் எந்த மாற்றமும் இல்லை என்று தான் கூற வேண்டும். பல நிறுவனங்கள் இன்றும் லாப்டாப் தயாரிப்பில் அதிகளவு ஈடுப்படுவதோடு சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப அதன் சிறப்பம்சங்களை மாற்றியமைக்கவும் செய்கின்றன. அந்த வகையில் சந்தையில் விற்பனையாகும் லாப்டாப்களில் சிறந்த சிறப்பம்சங்களடன் கிடைக்கும் டாப் 10 லாப்டாப்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

HP 15-G002AX
இதன் விலை ரூ. 34,990
15.6 இன்ச் ஸ்கிரீன்
2 ஜிகாஹெர்ட்ஸ் ஏஎம்டி குவாட்கோர் A8-6410 APU
4 ஜிபி DDR3 ராம்
1 TB ஹார்டு டிஸ்க்
ஏஎம்டி ரேடியான் HD 8570M கிராபிக்ஸ்
விண்டோஸ் 8.1

Dell Inspiron 15 3542 Notebook
இதன் விலை ரூ. 34,870
15.6 இன்ச் ஸ்கிரீன்
1.7 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர்
4 ஜிபி DDR3 ராம்
500 ஜிபி ஹார்டு டிஸ்க்
இன்டெல் எஹ்டி கிராபிக்ஸ் 4400
விண்டோஸ் 8.1

Acer Aspire E1-572
இதன் விலை ரூ. 38,899
15.6 இன்ச் ஸ்கிரீன்
1.6 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர்
4 ஜிபி DDR3 ராம்
500 ஜிபி ஹார்டு டிஸ்க்
இன்டெல் எஹ்டி கிராபிக்ஸ் 4400
விண்டோஸ் 8.1

Lenovo Flex 2-14D Notebook
இதன் விலை ரூ. 32,490
14 இன்ச் ஸ்கிரீன்
APU குவாட்கோர் A6 பிராசஸர்
4 ஜிபி DDR3 ராம்
500 ஜிபி ஹார்டு டிஸ்க்
AMD சன் ப்ரோ கிராபிக்ஸ்
விண்டோஸ் 8.1

HP pavilion 15-p028TX Notebook
இதன் விலை ரூ. 39,999
15.6 இன்ச் ஸ்கிரீன்
1.9 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர்
4 ஜிபி DDR3 ராம்
1 TB ஹார்டு டிஸ்க்
NVIDIA GeForce GT 830M கிராபிக்ஸ் 2 ஜிபி DDR3
விண்டோஸ் 8.1

Lenovo G50-70 Notebook
இதன் விலை ரூ. 34,290
15.6 இன்ச் ஸ்கிரீன்
1.9 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர்
4 ஜிபி DDR3 ராம்
500 ஜிபி ஹார்டு டிஸ்க்
இன்டெல் எஹ்டி கிராபிக்ஸ் 4400
விண்டோஸ் 8.1

Compaq 15-s008TU Notebook
இதன் விலை ரூ. 24,990
15.6 இன்ச் ஸ்கிரீன்
1.7 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர்
4 ஜிபி DDR3 ராம்
500 ஜிபி ஹார்டு டிஸ்க்
இன்டெல் எஹ்டி கிராபிக்ஸ் 4400
டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்

Dell Vostro 14 V3446 Notebook
இதன் விலை ரூ. 27,800
14 இன்ச் ஸ்கிரீன்
1.7 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர்
4 ஜிபி DDR3 ராம்
500 ஜிபி ஹார்டு டிஸ்க்
NVIDIA 820M கிராபிக்ஸ் 2 ஜிபி DDR3 ராம்
UBUNTU ஆப்பரேட்டிங் சிஸ்டம்

HP 15-r014TU Notebook
இதன் விலை ரூ. 34,490
15.6 இன்ச் ஸ்கிரீன்
1.7 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர்
4 ஜிபி DDR3 ராம்
1 TB ஹார்டு டிஸ்க்
இன்டெல் எஹ்டி கிராபிக்ஸ் 4400
டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்

Lenovo B50-70 Notebook
இதன் விலை ரூ. 31,190
15.6 இன்ச் ஸ்கிரீன்
1.7 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர்
4 ஜிபி DDR3 ராம்
1 TB ஹார்டு டிஸ்க்
AMD Radeon R5 M230 கிராபிக்ஸ் 1 ஜிபி DDR3 ராம்
டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்


Click it and Unblock the Notifications








