இன்றுடன் பேஸ்புக் ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகின்றது...!

Posted By:

இன்றுடன் பேஸ்புக் ஆரம்பித்து சரியாக 10 வருடங்கள் ஆகின்றது அதாவது 2004 பிப்ரவரி 4 ல் இது ஆரம்பிக்கபட்டது ஆரம்பிக்கப்பட்ட புதியதில் இவ்வளவு கோடி ரசிகர்களை பெறும் என மார்க் கூட நினைத்திருக்க மாட்டார்.

ஆனால் இன்றோ 150 கோடிக்கும் அதிகமான அக்கவுன்டுடன் பேல்புக் நம்மை மிரள வைக்கிறது.

இன்றைக்கு அனைத்து வயதினரும் பயன்படுத்தும் பொது தளமாக பேஸ்புக் மாறிவிட்டது, முன்பெல்லாம் 18 முதல் 25 வயதுள்ளவர்களே அதிகம் இதை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், இன்றோ நிலைமை அப்படியில்லை 18 வயது மகள் பேஸ்புக் அக்கவுன்ட் வைத்திருந்தால் அந்த பெண்ணின் அப்பாவும் பேஸ்புக்கில் இருக்கிறார், அம்மாவும் பேஸ்புக்கில் இருக்கிறார், மேலும் இன்று 30 வயது முதல் 50 வயது உடையவர்களும் அதிக அளவில் பேஸ்புக்கில் ஆக்டிவாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

இன்றுடன் பேஸ்புக் ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகின்றது...!

மேலும் சிலர் பெண்களை கவர்வதற்காகவே போலியான அக்கவுன்ட்களை ஆரம்பித்து தங்களது சித்து வேலைகளை காண்பித்துதான் வருகிறார்கள்.

எது எப்படியோ இன்று நம்மை மகிழ்வித்து வரும் பேஸ்புக்கிற்கு பிறந்த நாள் நாமும் நமது வாழ்த்துக்களை அதற்கு பதிவு செய்வோம்.

நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி செய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot