உள்ளங்கையில் அடங்கும் கணினி.! டாப் 10 பட்டியல்.!!

By Aruna Saravanan
|

உலகின் முதல் கணினி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை அவைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு மக்களுக்கு உதவுவதோடு அவைகளின் அளவுகளிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றது. இன்னும் கொஞ்ச நாட்களில் உள்ளங்கையில் அடங்கும் நிலையில் கணினி கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இங்கு உலகளவில் சிறிய கணினி வகைகளின் பட்டியலை காண்போம்.

Gigabytes BRIX

Gigabytes BRIX

இது Intel Celeron processors அல்லது உயர் முடிவு ( higher-end) Intel Core i5 or i7 processors, HDMI மற்றும் மினி டிஸ்ப்லே போர்ட் வீடியோ அவுட்புட், நான்கு USB 3.0 போர்ட்ஸ் 16GB வரை அல்லது அதற்கு மேல் மெமரி, Wi-Fi மற்றும் Gigabit Ethernet, மற்றும் Intel HD அல்லது HD ப்ரோ கிராபிக்ஃஸ் கொண்டது.

Rasbery Pi

Rasbery Pi

இது கனம் குறைவாக இருக்கும் மற்றும் லீனக்ஸ் மூலம் இயங்குகின்றது. இதில் அகலமான வீடியோ கோர் IV GPU அடங்கியது. இந்த ராஸ்பெரி பை ரூ.2386.84க்கு கிடைக்கின்றது.

Chip Chip

Chip Chip

சிப் சிப்1GHz Allwinner R8 Cortex A8 processor உடன் வருகின்றது. இதில் Mali-400 graphics, 512MB RAM, 4GB storage, மற்றும் அதன் உள் இருக்கும் ப்ளூடூத் மற்றும் Wi-Fiயும் அடங்கும். 2.3-by-1.5-இன்ச் அலவு கொண்ட இந்த சிப் சிப் மிகவும் மலிவாக அதாவது ரூ.613.76க்கு கிடைக்கின்றது.

Intel NUC

Intel NUC

Intel NUC அதாவது Next Unit of Computing என்று பொருள். இதில் Intel Core i3, i5, or i7 processors & even Intel Celeron or Atom processors, USB 3.0, HDMI, mini-HDMI அல்லது Display Port இருக்கின்றது. இதன் விலை சுமாராக $200-$400 இருக்கும். இதன் விலை இதன் கிட்டை பொருத்து அமையும்.

ஏசெர் ரெவொ பில்ட் (Acer Revo Build)

ஏசெர் ரெவொ பில்ட் (Acer Revo Build)

இதில் Celeron அல்லது Pentium processor இருக்கின்றது. இது Intel மற்றும் 8GB மெமரி கொண்டது. உங்களுக்கு அதிக மெமரி தேவையென்றால் ஆப்ஷனல் தரவுகளின் உதவியுடன் அமைத்து கொள்ள முடியும். 500GB/1TB வன்பொருள் modules இதில் கிடைக்கும் மற்றும் வையர்ல்லெஸ் சார்ஜிங், ஸ்பீக்கர்ஸ் அதில் ஆடியோ பிளாக் அதனுடன் மைக் என அனைத்தும் இருக்கின்றது. இதன் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

Asus Chromebox

Asus Chromebox

இதன் அளவு 4.88x4.88x1.65 இன்ச் மற்றும் இதன் அடிப்படை டிவைஸின் விலை ரூ.10,911.27 ஆகும். இதன் விண்டோஸ் மென்பொருள் பொருத்தமாக இல்லாவிட்டாலும் இதன் கூகுள் செயல்திறன் பல செயல்களை புரியும்.

HP Stream Mini PC

HP Stream Mini PC

இதில் modest Intel Celeron 2957U processor, 2GB மெமரி மற்றும் 32GB M.2 SSD உள்ளது. இதன் பிரைமரி சர்ச் என்ஜீனாக பிங்குடன் கூடிய Windows 8.1 உள்ளது.மிகவும் சிரியதான 5.73 x 5.70 x 2.06 inches அலவு கொண்ட இந்த கணினி ரூ.12275.18 விலைக்கு கிடைக்கின்றது.

Mintbox Mini

Mintbox Mini

இதில்AMD A4 6400T பிராசஸர் பேக்கிங் Radeon R3 கிராபிஃக்ஸ், 4GB of RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் உள்ளது. இது உயரமாக இருக்கும் மற்றும் 0.95 இன்ச் கொண்டது. இதனால் அடிப்படை Web browsing, video playback, மற்றும் productivity செயல்களை செய்ய முடியும்.

Vensmile iPC002 Wintel Mini PC

Vensmile iPC002 Wintel Mini PC

இதில்CRZ3735F பிராசஸர், அதனுடன் 2GB RAM மற்றும் ஒரு 32GB MMC ஹார்டு டிரைவ் அடங்கும். இது 5.82 x 3.11 x 0.36 இன்ச் அளவு கொண்டது மற்றும் இதில் ப்ளூடூத் மற்றும் Wi-Fi அம்சங்கள் உள்ளது.

Intel Compute Stick

Intel Compute Stick

இது 2GB RAM மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டது, ஒரு Linux variant 1GB RAM மற்றும் 8GB ஸ்டோரேஜ் கொண்டது. இதன் விலை ரூ.10,229.31 மற்றும் ரூ.7501.50 ஆகும். ஆகையால் இன்னும் கொஞ்சம் நாட்களில் கணினி நம் கைகுள் அடங்காமல் காற்றில் மிதந்து செயல் புரியும் ஆற்றல் கொண்டிருக்கும். அதை செயல் படுத்த நம் மூலையை பல வகையில் பயன்படுத்த வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Tiny computers that fit in the palm of your hand Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X