ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

By Jeevan
|

ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தவே நமக்கு மிகவும் பிடிக்கும். இதில் அந்நிறுவனத்தில் வேலைகிடைத்தால்? கலக்கறடா குமாரு தான்... உண்மையில் சிறந்த தொழில்நுட்பங்களுடனும், ஊழியர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதிலும், உள்கட்டமைப்பு மற்றும் சலுகைகளை வழங்குவது என ஃபேஸ்புக் பல்வேறு சிறப்புகளை சுமந்து தன்னை மேம்பட்டவன் என காட்டிக்கொள்ளவே விரும்புகிறது.

ஆனால் ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலை கிடைப்பதென்பது அவ்வளவு எளிதான செயலும் அல்ல. திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. அதேபோல் சம்பளங்களும் லட்சங்களில் தானாம். ஏன் ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலைசெய்ய ஆசைப்பட வேண்டும்? நீங்களே பாருங்கள்...

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் மார்க் ஜுகர்பெர்க், தன் நிறுவன ஊழியர்களிடம் கேள்வி-பதில் நடத்துகிறார். எல்லோரும் பேச வாய்ப்பளிக்கப்படுகிறது.

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

ஃபேஸ்புக்கில் பணிபுரிபவர்களுக்கு, நிறுவனத்திற்குள் தகவல்கள் பரிமாறிக்கொள்ள கண்டிப்பாக ஃபேஸ்புக் பயன்படுத்துவார்கள் என்பதில் சிறப்பு எதுவும் இல்லை. ஆனால் இதற்காக இவர்கள் சிறப்பு குழுவை[குரூப்] வடிவமைத்திருக்கிறார்கள்.

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

அமெரிக்க குடிமக்களின் சராசரி மாதசம்பளம் $25,000. ஆனால் ஃபேஸ்புக் இன்டர்ன் முறையில் வருபவர்களுக்கே $67,000 சம்பளமாக தருகிறதென்றால் பாருங்களேன்.

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

மேலும் இதுபோல பல்வேறு சிறப்புகளை கொண்டதே ஃபேஸ்புக். இதில் வேலை செய்வதென்பது பெருமைப்பட வைப்பதே. மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்...

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

நாள் முழுவதும் உணவு வகைகளை இலவசமாகவே வழங்குகிறது.

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

ஊழியர்களை கவனிக்க அலுவலகத்திற்குள் பிரத்யோக மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

வேலைசெய்யும் கணினியின் பாகங்களில் ஏதாவது பழுதடைந்தால் கவலை வேண்டியதில்லை. ஆங்காங்கே அதற்கென சிறப்பான இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். கிபோர்ட், லேப்டாப் சார்ஜர் என அனைத்தும் இதில் கிடைக்கும். எடுத்து பயன்படுத்தலாம்.

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

ஒவ்வொரு டீமுக்கும் அழகிய குட்டி மீட்டிங் அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

இந்நிறுவனம் ஒவ்வொரு வருடமும் அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள ஏதாவது பார்க்கை வாடகைக்கு எடுத்து எல்லா ஊழியர்களையும் அழைத்துச்சென்று குஷி படுத்துகிறது.

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

ஃபேஸ்புக்கில் வேலை...கலக்கறடா குமாரு...!

ஃபேஸ்புக்கில் வேலை செய்பவர்கள் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் வேலைசெய்ய வேண்டும் என்பதில் சரியாக இருக்கிறது. அதேபோல வேலை விஷயங்களிலும் தான்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X