வாவ்....இத இப்படி பாத்திருக்கிங்களா....?
இந்த உலகம் என்றைக்குமே புதுமையை விரும்பும் அந்த வகையில் நாம் தினமும் பார்க்கும் பல விஷயங்களை இங்கு சிலர் எவ்வளவு புதுமையாக தங்களது புது வித முயற்சி மூலம் காட்டியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.
நிஜமாலுமே இவுங்க ஐடியா ரொம்ப அருமைங்க அனைத்து படங்களுமே சூப்பர் நான் சொல்றதை விட நீங்களே பாருங்க இதோ...

#1
புகையினால் ஏற்படும் மாசினால் மட்டும் ஆண்டுக்கு 60 ஆயிரம் பேர் உலகம் முழுவதும் இறக்கிறார்கள் அதை வலியுறுத்த இதோ புது முயற்சி

#2
எஸ்கலேட்டர்ல நீங்க இறங்கும் போது கீழ இப்படி இருந்தா இப்படி இருக்கும்....

#3
புதிய வாஷிங் மெஷின்

#4
பாப்கார்ன் பக்கெட்டா இது

#5
ஜிம்முக்கு விளம்பரத்த பாருங்க..

#6
இது சூப்பர் ஐடியாங்க

#7
ரொம்ப ரொம்ப அருமைங்க

#8
இதுவும் சூப்பர்ங்க

#9
இத பாருங்க கரப்பான் பூச்சி மருந்துக்கு வரும் விளம்பரத்தை...அடுத்து வாங்க

#10
இப்படி குடும்பத்தோட அதை காலி பண்ணிருமாங்க இந்த கரப்பான் பூச்சி மருந்து

#11
நல்லா ஐடியாங்க

#12
டீ கப்ல செடி சூப்பர்

#13
ரொம்ப சூப்பர் ஐடியாங்க

#14
இது சிலியில் உள்ள சிட்டி ரயிலில் இருக்கும் கைப்பிடிங்க இதை நாலு பேரு பிடிச்சா சியர்ஸ் அடிக்கற மாதிரியே இருக்கும் பாருங்க

#15
ரொம்ப நைஸ்ங்க

#16
இது ஒரு மாலில் இருக்கும் காட்சிங்க அந்த நாய் மேல் நிக்கறது மனிதர்கள்ங்க

#17
எப்படிலாம் விளம்பரம் பண்றாங்க பாருங்க

#18
சிகரெட்டை கொன்றால் உடல்நலம் சிறப்பாக இருக்கும் எனபதை வலியுறுத்துகிறார்கள் இந்த ஜிம்மில்

#19
சலூன் கடை விளம்பரத்தை பாருங்க

#20
இது கொரியாவில் உள்ள ட்ரெயின்

#21
இது ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி விளம்பரம்ங்க அதாவது நமக்கு பிறந்ததினம் மட்டும் தான் இருக்குமாம் இறப்பே கிடையாதாம்

#22
செம செம

#23
சும்மா கார் டிஸைன்ங்க இது விளம்பரத்துக்காக செய்றது

#24
நீ துப்பாக்கி ஏந்தினால் நிச்சயம் உன்னை நோக்கி ஒருவன் துப்பாக்கி ஏந்துவான்



Click it and Unblock the Notifications