ஒரு பொம்மை படம் எடுத்து பாத்திருக்கிங்களா? பாக்காதவங்க இங்க வாங்க
இன்றைக்கு புகைப்படம் எடுப்பது என்பது மிகப் பெரிய கலை என்றே கூறலாம் அந்த அளவுக்கு பல அழகிய போட்டோக்கள் நம் மனதினை கொள்ளை கொண்டு வருகின்றன.
நாம் தற்போது பார்க்க இருக்கின்ற படமும் இப்படிதாங்க ஒருவர் ஒரு பொம்மையை வைத்து படம் எடுக்கிறார் அதாவது அந்த காட்சிகளை அந்த பொம்மை எடுப்பது போல காட்சி படுத்தியிருக்கிறார்.
மிக மிக அருமைங்க இந்த அனைத்து புகைப்படங்களும் இதோ அவை உங்களுக்காக....

#1
இந்த படங்களை எடுத்தவரின் பெயர் ஆண்ட்ரு வொய்ட் இவர் அமெரிக்காவை சேர்ந்தவர்

#2
இந்த அனைத்து படங்களும் எடுத்து முடிக்க அவருக்கு சரியாக 365 நாட்கள் ஆகியதாம்ங்க

#3
அழகிய கடற்கரை

#4
நிஜமாலுமே அழகுங்க

#5
சூப்பர்ங்க இது

#6
இந்த போட்டோக்களின் கலைநயத்தை பாருங்க

#7
இந்த படங்களை எடுக்க அவர் பல நாடுகள் சுற்றி வந்தாருங்க

#8
செம

#9
மிக மிக அருமை

#10
இந்த படங்கள் தற்போது பல விருதுகளை குவித்து வருதுங்க

#11
இந்த படங்களை பார்க்க அப்படியே நிஜம் போலவே இருக்குங்க

#12
இது இவரது சிறு வயது கனவாக இருந்துதாங்க

#13
இவரது கனவு இன்று நிறைவேறியதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்குறாருங்க

#14
ரொம்ப அழகுங்க

#15
இவரது கற்பனையும் சற்று வித்தியாசமாக தாங்க இருக்கு

#16
அழகிய படங்கள்

#17
நிஜமா சூப்பர்ங்க

#18
அழகுங்க

#19
பக்காவான போட்டோகிராபிங்க

#20
இது செமங்க



Click it and Unblock the Notifications