போட்டோஷாப் கண்டுபுடிச்சவன் மட்டும் இத பாத்தான்....இதோ படங்கள்
போட்டோஷாப்ல செஞ்ச எத்தனையோ நல்ல படங்களை நீங்க பார்த்திருப்பிங்க ஆனா சத்தியமா இந்த மாதிரி படங்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லைங்க.
அப்படியோரு போட்டோஷாப் கலை இவுங்க கை வண்ணத்தால வந்திருக்குங்க இத பாத்து சிரிக்கறதா அழுவறதான்னு தெரியலைங்க.
இந்த போட்டோக்கள் அனைத்தும் பேஸ்புக், டவிட்டர்ல போட்டு வெச்சிருக்காங்க அந்த மகராசணுங்க.
இதோ அந்த உலகின் பெஸ்ட் போட்டோஷாப் போட்டோக்கள்...

#1
முதல் படமே இப்படியா செம

#2
சத்தியமா என்னால முடியலைங்க

#3
போதும் எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்

#4
இது ஓ.கே ஜி

#5
இது கூட ஓ.கே ஜி

#6
ஆனா இது ஓ.கே இல்ல ஜி...போதும்

#7
அய் சூப்பர்

#8
வாவ் வெரி வெரி நைஸ்

#9
நீ வாங்குற பத்து, அஞ்சு பிச்சைக்கு இது தேவையா

#10
ஒரே கலக்கல் தான் போங்கோ

#11
இங்ககலக்கலோ கலக்கல்

#12
அட செமையா இருக்கு தலைவரே

#13
முடியுமா யாருகிட்ட

#14
இந்த பொழப்புக்கு...

#15
இவருதான் போட்டோஷாப் சூப்பர் மேன்

#16
பாத்து ஓடு ராஜா

#17
பயபுள்ள எப்படி வேலை பாத்திருக்கு பாருங்க

#18
அய்யோ அம்மா

#19
அருமை அருமை

#20
நீ யாரு பா தம்பி

#21
இவ்வளவு உயரம் வளர்ந்துட்டிங்களா

#22
நீங்க கலக்குங்க

#23
வாவ் நைஸ் கப்புள்

#24
ரொம்ப நல்லா இருக்கு

#25
அப்படியே போய்ரு எங்கயாவது திருப்பி என் கண்ணுல மாட்டுன

#26
எப்படி நம்ம இந்தியன் அவதார்

#27
சும்மா ஒரு கிளிக்

#28
நீங்க சச்சின கூட விட்டு வைக்க மாட்டிங்களா

#29
எனி கமென்ட்ஸ்

#30
முடியலை

#31
இதெப்டி இருக்கு..

#32
நீங்களாம் சிங்கம் நக்குனால செத்து போய்டுவிங்க இதுல இப்படி ஒரு போட்டோஷாப்பா

#33
இவுனுங்களை என்னதான் பண்றது

#34
என்ன ஷாரூக் இப்படி ஆயிட்டாரு

#35
அடப்பாவிங்களா

#36
சூப்பரோ சூப்பர்

#37
இது உலக மகா நடிப்புடா சாமி

#38
கடுப்பேத்தறாங்க மை லார்ட்

#39
ஓ...சூப்பர்

#40
அசின் வரைக்கும் வந்துட்டிங்களே டா பாவிங்களா

#41
வெரி நைஸ் ப்ரோ

#42
ரைட்டு நீ நடத்து

#43
இது இது இது போட்டோஷாப்..

#44
அய்யோ சமந்தா வரைக்கும் வந்துட்டாங்களே

#45
இவரு யாரு...டச் அப் பாயா

#46
முடியாது பா இது மட்டும் எங்களால முடியாது

#47
தம்பி வாழ்க வளமுடன்

#48
இப்படி ஒரு ஸ்பைடர் மேன யாராச்சு பாத்திருக்கிங்க

#49
இது என்ன கருமம்..

#50
காஜல் வரைக்கும் வந்தாச்சுல

#51
இவரு தான் ப்ளே பாய் போல

#52
அழகுல மயங்கிட்டாங்க போல

#53
இதுக்கு மேல எங்களால முடியலை பா போதும்

#54
இது தான் செம



Click it and Unblock the Notifications