போட்டோஷாப் இனி மெல்லச் சாகும்...
முன்பேல்லாம் போட்டோஷாப் செய்து சுமாரா இருப்பவங்கள சூப்பரா பண்ணுவாங்க ஆனா இப்பலாம் நிலைமையே வேறங்க.
நல்லா அழகா இருக்கறவங்கள போட்டோஷாப் பண்றேண்ணு பண்ணி பழைய இத்து போன 5 பைசா மாதிரி மூஞ்ச மாத்திடறாங்க.
அப்படித்தாங்க இங்கயும் சிலர் அவுங்க முகத்த போட்டோஷாப் பண்ணிருக்காங்க அது எப்படி இருக்குன்னு பாருங்க....

#1
என் ராசாத்தி

#2
என்னாதிது

#3
ஙே....

#4
ஒன்னும் புரியலை

#5
அடப்பாவிகளா

#6
ஓ மை அன்கிள்

#7
கர்ர்ர்ர்

#8
இப்படி ஒரு கொடுமையா

#9
அஹா அஹா அஹா

#10
அய்யோ அய்யோ ஒரே காமெடி தான் போங்க

#11
என்ன ஒரு டேலன்ட்

#12
நைஸோ நைஸ்

#13
இது அதுக்கும் மேல

#14
அடங்....

#15
இவுங்கள என்னதான் பண்றது சொல்லுங்க

#15
டிரான்ஸ்போர்ட்ருக்கு இப்படி ஒரு நிலைமையா

#16
ம்ம்ம் இது ஓ.கேங்க

#17
இத மட்டும் என்னால தாங்க முடியலைங்க

#18
சுமார் மூஞ்சி குமாரு

#19
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

#20
மிடியல

#22
அட போங்கய்யா

#23
இது ரெம்பபபப பழசாச்சே

#24
கலைஞன் டா நீ கலைஞன்

#25
சூப்பரோ சூப்பர்

#26
ஆத்தாடி நான் இல்ல

#27
அதே தான்

#28
ஓல்டு ஓல்டு நெக்ஸ்ட்

#29
சுமார்

#30
இது என்னப்பா இப்படி இருக்கு

#31
நைஸ் மூவி

#32
டக்கரு

#33
அழகு அழகு


Click it and Unblock the Notifications