Just In
- 2 hrs ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 2 hrs ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 3 hrs ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 4 hrs ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
Don't Miss
- Sports
ஹர்திக் பாண்டியாவை தலை குனிய வைத்த இஷான் கிஷன்.. பொறுமை இழந்த டிராவிட்.. நீக்கப்பட வாய்ப்பு
- News
பட்ஜெட் 2023: ஒரு ரூபாயில் வரவு - செலவு எவ்வளவு? அரசு அதிகமாக செலவிடுவது எதற்காக தெரியுமா?
- Automobiles
சைக்கிள், காருனு மக்கள் வாகனங்களை வாங்கி குவிக்க போறாங்க.. ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு சாதகமாக அமைந்த பட்ஜெட்!
- Lifestyle
இப்படி முட்டை தோசை செஞ்சா... சைடு டிஷ் செய்யவே தேவையில்ல.. ட்ரை பண்ணி பாருங்க...
- Movies
தளபதி 67 பூஜை வீடியோ... மாஸாக வந்த விஜய்... இன்னும் யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க
- Finance
வருமான வரி சலுகை முதல் வரி அதிகரிப்பு வரை.. சாமானியர்களுக்கு பட்ஜெட்டில் என்ன பலன்?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தொழில்நுட்ப உலகில் பெரும் கோடீஸ்வரர்கள் இவர்கள்தான்!
டெக் வேர்ல்ட் என செல்லமாக அழைக்கப்படும் தொழில்நுட்ப உலகில் பெரும் பேர், புகழ் மற்றும் பணம் சம்பாதித்த முக்கியப்புள்ளிகள் இவர்கள்தான் என நாங்கள் ஒரு பட்டியலை தயார்செய்துள்ளோம்.
ஃபேஸ்புக் நிறுவுனர், பில் ஜி, மற்றும் பல்வேறு பணக்காரர்களை வெவ்வேறு வகையான தொழில் வகையறாக்களிலிருந்து பெயர்த்தெடுத்து பட்டியலிட்டுள்ளோம் எனச்சொன்னால் அது மிகையாகாது.
பெங்களூரில் உள்ள இன்ஃபோசிஸ் அலுவலக படங்கள்!
பில்லியனர்கள் மற்றும் அவர்கள் சம்பாதித்த பணத்தின் மதிப்புகள் தோராயமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலான தகவல்களுக்கு கீழுள்ள படங்கள் உதவும்.

தொழில்நுட்ப உலகில் பெரும் கோடீஸ்வரர்கள் இவர்கள்தான்!
நமக்கெல்லாம் மிகவும் பிடித்த ஃபேஸ்புக் தளத்தின் நிறுவுனரான மார்க் ஜுகர்பெர்க் நன்றாக சம்பாதித்துவிட்டார். கடந்த 2012ல் மட்டும் இவர் சம்பாதித்த பணத்தின் அளவு எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,700 கோடிகள்!!

தொழில்நுட்ப உலகில் பெரும் கோடீஸ்வரர்கள் இவர்கள்தான்!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவியவரான பில்கேட்ஸ் அவர்கள் 10 வருடங்கள் உலக பணக்காரர்களின் வரிசையில் முதல் இடத்தில் இருந்தார் என்பது உங்களுக்கு தெரியும். தெரியாதது, கடந்த 2012ஆம் ஆண்டில் இவர் சம்பாதித்தது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,100 கோடிகள்!!

தொழில்நுட்ப உலகில் பெரும் கோடீஸ்வரர்கள் இவர்கள்தான்!
ஆரக்கிள் நிறுவனத்தின் நிறுவுனரான லேரி எல்லிசன் அவர்களின் 2012ஆம் ஆண்டின் மொத்த வருமானம் எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,600 கோடிகள்!

தொழில்நுட்ப உலகில் பெரும் கோடீஸ்வரர்கள் இவர்கள்தான்!
கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான, தற்பொழுது கூகுள் நிறுவனத்தின் CEO வாக இருக்கும் லார்ரி பேஜ் தான் அடுத்த முக்கியமான இடத்தில் இருக்கிறார். இவருடைய 2012ஆம் ஆண்டின் வருமானம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,870 கோடிகள்!!

தொழில்நுட்ப உலகில் பெரும் கோடீஸ்வரர்கள் இவர்கள்தான்!
கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரானசெர்ஜி பிரின் தான் அடுத்த முக்கியமான இடத்தில் இருக்கிறார். இவருடைய 2012ஆம் ஆண்டின் வருமானம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,870 கோடிகள்!!
கூகுளின் லார்ரி பேஜ், மற்றும் இவர் என இருவரும் ஒரே அளவே சம்பாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப உலகில் பெரும் கோடீஸ்வரர்கள் இவர்கள்தான்!
விப்ரோ நிறுவனத்தின் தலைவரான இவர் கடந்த 2012ஆம் ஆண்டு சம்பாதித்த பணத்தின் இந்திய மதிப்பு சுமார் ரூ.1,590 கோடிகள்!!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470