டெக் உலகின் சாதனைப் பெண்கள்...

By Jeevan
|

பெரும்பாலும் டெக் உலகில் ஆண்களின் ஆதிக்கமே அதிகமிருக்கும் என்பார்கள். இந்நிலையிலும் டெக் உலகின் எல்லா துறையிலும் பெண்களும் காலூன்றியிருப்பது வரவேற்கத்தக்கதே!

வரும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் என்பதால் அதற்கான சிறப்புக் கட்டுரையாகவே இதைக்கருதலாம். யாரெல்லாம் டெக் உலகில் எப்படியெல்லாம் சாதித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாமா?

பெங்களூரின் அழகிய IT டெக்பார்க்...

டெக் உலகின் சாதனைப் பெண்கள்...

டெக் உலகின் சாதனைப் பெண்கள்...

இவர் நமக்கெல்லாம் மிகவும் பிடித்த ஃபேஸ்புக் நிறுவனத்தில்தான் வேலைசெய்கிறார். இவர் ஃபேஸ்புக்கில் வகிக்கும் பொறுப்பு - COO. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைமுடித்தவர். இவர் இதற்கு முன், கூகுள் நிறுவனத்தில் வேலைசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெக் உலகின் சாதனைப் பெண்கள்...

டெக் உலகின் சாதனைப் பெண்கள்...

இவர் எக்ஸிராக்ஸ் நிறுவனத்தின் CEO பொறுப்பை 2009லும், அதன் சேர்மன் பொறுப்பை 2010லும் ஏற்றவர்.

ஆபிரிக்காவை சேர்ந்த பெண்மணி இவ்வளவு பெரிய பொறுப்புகள் வகிப்பது இதுவே முதல் முறையாம்.

1992ல் முதன்முதலில் அந்நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த இவர், அந்நிறுவனத்தின் சேர்மன் ஆனார் என்பது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் பயன்தான்.

டெக் உலகின் சாதனைப் பெண்கள்...

டெக் உலகின் சாதனைப் பெண்கள்...

இந்தியாவைச் சேர்ந்த இவர் 1978ல் ஐரிஷ் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பயோகான் என்ற நிறுவனத்தை துவங்கினார். இந்தியாவிலிருந்து பயோடெக் துறையில் முதன்முதலில் நுழைந்தவர் என்ற பெருமையையும் தட்டிச்செல்கின்றார்.

டெக் உலகின் சாதனைப் பெண்கள்...

டெக் உலகின் சாதனைப் பெண்கள்...

பார்ப்பதற்கு சினிமா ஹீரோயின் போல தோற்றமளிக்கும் இவர் சாதாரண பெண்மணியே அல்ல. சாதனைகளை குவிப்பதற்காகவே பிறந்தவர் என பலராலும் புகழப்படுபவர். சில மாதங்களுக்கு முன்பு, யாஹூ நிறுவனத்தில் கிடைத்த CEO பொறுப்பிற்காக, தனது கூகுள் வேலையை தூக்கி வீசியவர்.

உலகின் 500 இளம் CEOக்கள் பட்டியலில் ஐவரும் இருக்கிறார். 1999ல் கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த இவர், இன்று பல நிலைகளையும் தொட்டுள்ளார்.

டெக் உலகின் சாதனைப் பெண்கள்...

டெக் உலகின் சாதனைப் பெண்கள்...

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஜினியரிங் துறையின் தலைவராக வழங்கும் இவர், ஃபேஸ்புக் வெளியிடும் அனைத்து புதிய சேவைகளின் வடிவமைப்புகளை கையாள்வதும் இவர்தானாம்.

ஃபேஸ்புக் பணியில் இணைவதற்கு முன்னர், VMware நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.

இவரும் ஸ்டாண்ட்போர்ட் பல்கலைகழகத்தில் கணிப்பொறி அறிவியலுக்கான பட்டம் பெற்றவர்.

டெக் உலகின் சாதனைப் பெண்கள்...

டெக் உலகின் சாதனைப் பெண்கள்...

IT துறையில் தொழில்நுட்பரீதியில் சிறந்துவிளங்கும் இவர் பல வருடங்களாகவே மைக்ரோசாப்ட் நிறுவனத்தில்தான் பணியாற்றிவருகிறார்.

இவர் 2 டிகிரிகளை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷுவல் C++ன் ப்ரோக்ராம் மேனேஜராக வாழ்க்கையை தொடங்கியவர், இன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான, இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் மற்றும் ஆபீஸ் மென்பொருள்களின் தலைமை வடிவமைப்பாளராக உள்ளார்!

டெக் உலகின் சாதனைப் பெண்கள்...

டெக் உலகின் சாதனைப் பெண்கள்...

ஜாவா சார்ந்த தொழில்நுட்பத்தில் புலியான இவர், ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா EEல் தலைமை வடிவமைப்பாளராக உள்ளார். JSR 220, EJB மற்றும் ஜாவா API வடிவமைப்புகளிலும் இவரின் பங்களிப்பு முதன்மையானதே!

இவர் ஸ்டாண்ட்போர்ட் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸில் Ph.D வாங்கியவர் என்பது கூடுதல் தகவல்.

Gadgets Gallery

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X