நான் அப்பாவிங்க, 'அடப்பாவி' இல்லீங்க.. ஜெனீபர் லாரன்ஸின் 'சீன்' படத்தை வெளியிட்டவர் வாதம்!!
இணையதளத்தில் வெளியான நடிகை ஜெனிபரின் ஆபாச படங்களை வெளியிட்டது குறித்து குற்றம் சாட்டப்பட்ட ப்ரியான் ஹாம்மேட் தான் ஒரு அப்பாவி என்று கூறிவருகிறார்.

ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸின் ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவியதில் இருந்து அனைவரின் பார்வையும் 27 வயதான ஹாம்மேட் பக்கம் திரும்பியுள்ளது. புகைப்படங்கள் வெளியானதற்கு முக்கிய காரணம் ஹாம்மேட் என்றும் என்று கூறி வருகின்றனர். இது குறித்து ப்ரியான் கூறியதாவது

இந்த முட்டாள் தனமான காரியத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை, சில பிட்காயின்களுக்கு ஆசைப்பட்டு கடைசியில் முட்டாளாக்கப்பட்டேன். இதற்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை உண்மையான குற்றவாளி 4சானில் இன்னும் போட்டோக்களை பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறார். இதனால் என் வாழ்க்கை பாதிக்கப்படாது என்று நம்புகிறேன் எனினும் இது காட்டுத்தீ போல் பரவியுள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.


Click it and Unblock the Notifications