மிகவும் உபயோகமான கணினி தொழில்நுட்ப போக்குகள்

Posted By:

டேப்ளெட் மற்றும் ஸ்மார்ட்போன் காலத்தில் உங்க கணினி நீங்க தொடாமல் தூசு படிந்திருக்கலாம், லாப்டாப் பல முறை கீழே விழுந்திருக்கும். இந்த பெரிய கருவிகள் உங்களுக்கு பெரிதாக தெரியவில்லை என்றாலும் அவை புதிய கருவிகளுடன் ஒப்பிடும் போது எந்த வகையிலும் சலித்தவை இல்லை என்று தான் கூற வேண்டும்.

[ஐபோன் 6 குறித்து உங்களுக்கு தெரிந்திராத அம்சங்கள்]

அந்த வகையில் உங்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டிய கணினி பயன்பாடுகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கேஸ்

1

உங்க கணினியின் கேஸ் அதிக சூடு தாங்கும் என்று நினைத்தால் அது தவறு, கணினியின் கேஸ் தூசு புகாமல் இருக்கவே பொருத்தப்பட்டுள்ளது.

மவுஸ்

2

உங்க கணினியை மவுஸ் இல்லாமல் கீபோர்டு மட்டும் வைத்து கொண்டு பயன்படுத்தலாம்

கணினி

3

வீட்டில் இருக்கும் கணினியை எங்கிருந்தும் பயன்படுத்த முடியும்

ஷார்ட்கட்

4

கணினியை சுலபமாக பயன்படுத்த நிறைய ஷார்ட்கட்கள் இருக்கின்றன

டெட்ரிஸ்

5

உங்க கணினியில் பல கேம்கள் மறைந்திருக்கின்றன, அவைகளை விளையாட சில குறியீடுகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது

மேக்புக்

6

டேவ் க்ரோஹெல் மென்பொருள் மூலம் எவ்வகையான மேக்புக்களையும் ஹாக் செய்ய முடியும்

 பேச்சு

7

உங்க கணினியால் பேச முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா

வேகம்

8

வேகமான கணினி என்றால் அதில் அதிகமான ஃபைல்கள் இருக்க கூடாது

மேக்புக் ப்ரோ

9

உங்க மேக்புக் ப்ரோ பிரச்சனை செய்தால் அதை ஓவனில் வைத்து சரி செய்ய முடியும்

பராமரிப்பு

10

கணினி பாதுகாப்பாக வைத்திருக்க அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Tech Hacks You Need to Know for Your Computer. Here you will find some interesting Tech Hacks You Need to Know for Your Computer.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot