Home
Computer

இதுவரை நீங்கள் பார்த்திராத போட்டோக்கள்.... பார்க்கலாம் இங்கே

By Keerthi

இன்றைக்கு ஒரு மனிதன் பேசுவதை விட மிகவும் அதிகமாக அவன் எடுக்கும் படங்கள் அல்லது ஓவியங்கள் பேசும் எனலாம்.

தற்போது நாம் பார்க்க உள்ள படங்களில் நேபாளத்தை சேர்ந்த மக்கள் எப்படி தேன்கூட்டில் இருந்து தேனை எடுக்கிறார்கள் என்று மிக அருமையான போட்டோகிராபி மூலம் முதல் பாதி படங்களில் நாம் பார்க்க உள்ளோம்.

அடுத்த இரண்டாம் பாதியில் சூடான் நாட்டில் வசிக்கும் ஒரு பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை நமக்கு காட்டும் படங்கள் ஆகும்.

சரி படங்களை பார்க்கலாமா நண்பரே இதோ...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

இதோ இதுதாங்க அந்த தேன் கூடுகள்

#2

#2

இந்த மலையில் தாங்க தேன்கூடு அதிகம் இருக்குமாம்

#3

#3

இங்கு தேனிக்களின் எண்ணிக்கையை பாருங்கள்

#4

#4

மிகவும் ஆபத்தான முறையில் தான் தேனை எடுக்கிறார்கள் இவர்கள்

#5

#5

மேலே சென்றவரை கண்காணிப்பவர்

#6

#6

இதோ தேன்கூடு

#7

#7

தேன்கூட்டை எடுத்தாச்சுங்க

#8

#8

எவ்வளவு தேன்கூடுகள் இருக்கிறது என்று பாருங்கள்

#9

#9

ரொம்ப பாதுகாப்பா தாங்க தேனை எடுக்கணும் இல்லாட்டி தேனி கடித்துவிடும்

#10

#10

ருசியான உண்மைத் தேனை சாப்பிடும் கிராமவாசிகள்

#11

#11

இவர்கள் தேனை தனியே பிரித்து சாப்பிடுவதில்லை அப்படியே கூட்டோடு சாப்பிடுகிறார்கள்

#12

#12

இதோ அடுத்து சூடானில் இருக்கும் இந்த பழங்குடி மக்களை காணலாம்

#13

#13

இவர்களின் முக்கிய தொழில் மாடு வளர்ப்பு தாங்க

#14

#14

அருமையான புகைப்படம்

#15

#15

இங்கு பள்ளிக்கூடம் செல்வது என்பது கிடையாதுங்க சிறு வயது முதலே மாடு மேய்க்க சென்று விடுவார்கள் சிறுவர்கள்

#16

#16

இவர்களின் வாழ்கை முறை இதுதான்

#17

#17

இது ஒரு மாலை நேரத்தில் எடுத்த போட்டோ

#18

#18

மிக அருமையான புகைப்படம்

#19

#19

இதோ அந்த சிறுவர்கள்

#20

#20

இதோ மாடுகளை வரிசைப்படுத்தும் பெண்

#21

#21

இதோ சிறுவனின் அழகிய புகைப்படம்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X