இணைய தளங்களில் சோனி சி6603 யுகா பேப்லெட்டின் படங்கள்
oi
-Karthikeyan
By Karthikeyan

சோனி நிறுவனம் ஒரு புதிய பேப்லெட்டை வெகு தீவிரமாகத் தயாரித்து வருகிறது. சோனி சி6603 யுகா என்று அழைக்கப்படும் இந்த பேப்லெட்டைப் பற்றியத் தகவல்களை இது நாள் வரை மிகவும் ரகசியமாகப் பாதுகாத்து வைத்திருந்தது சோனி.
ஆனால் தற்போது ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு முக்கியமான இணையதளம் இந்த பேப்லெட்டின் 7 படங்களை தனது தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படங்களில் இருக்கும் பேப்லெட் மிக அழகாக இருக்கிறது. இந்த பேப்லெட் 5 இன்ச் அளவிலான டஸ்ப்ளேயுடன் வருகிறது.
மேலும் இந்த பேப்லெட்டில் 1.5 ஜிஹெர்டஸ் க்வாட்கோர் ப்ராசஸர், 2ஜிபி ரேம் மற்றும் அட்ரினோ 320 ஜிபியு ஆகிய தொழில் நுட்பங்கள் உள்ளன. அதோடு இந்த பேப்லெட் ஆன்ட்ராய்டு 4.1.1 இயங்கு தளத்தில் வருவதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பலாம்.
இந்த பேப்லெட்டில் 12எம்பி பின்பக்க ஸ்னாப்பர் உள்ளது. இந்த பேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிப்ரவரி 2013ல் பர்சலோனாவில் நடைபெறும் உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் இந்த பேப்லெட் களமிறங்கும் என்று நம்பப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications