சென்ற ஆண்டின் சிறந்த புகைப்படங்கள் இவைதான்...!

Written By:

ஒவ்வொரு வருடமும் சோனி நிறுவனம் ஆனது சிறந்த புகைப்படத்துக்கான போட்டியை நடத்துவது வழக்கம் இதற்காக உலகம் முழுவதும் இருந்து பல இலட்ச கணக்கான போட்டோகிராபர்கள் தாங்கள் எடுத்த படங்களை அனுப்புவார்கள்.

ஆனால் அவற்றில் சிறந்ததாக குறைந்த அளவான புகைப்படங்களை மட்டுமே சோனி தேர்ந்தெடுக்கும்.

2013 ம் ஆண்டின் சிறந்த புகைப்படத்திற்கான போட்டி தற்போது நடைபெற்றது அதில் வெற்றி பெற்ற இந்த போட்டோக்களை பாருங்கள் எப்படி இருக்கின்றது என்று இதோ....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சோனியின் புகைப்பட போட்டி

#1

இதுதாங்க முதல் பரிசை வென்ற படம்

சீனா

#2

இது சீனாவில் எடுக்கப்பட்ட படம் இந்த வீடுகளுக்கு மத்தியில் இருக்கும் விளையாட்டு மைதானம் அருமை

பிலிப்பைன்ஸ்

#3

கடந்த ஆண்டுபிலிப்பைன்ஸ் ல் ஏற்பட்ட புயலில் பாதிக்கப்பட்ட அந்த நாட்டின் படம்

பிரான்ஸ்

#4

நீச்சல் போட்டி

வேகமான உலகம்

#5

இந்த பாஸ்ட் புட் உலகம் எப்படி இயங்குகிறது என்று காட்டுகிறது

கென்யா

#6

கென்யாவில் காடுகளில் இருக்கும் எருதுகள்

போலந்து

#7

பனி படர்ந்த இரயில் வண்டி

ஐஸ்லாந்து

#8

இது ஐஸ்லாந்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும் இது ஒரு ஆறுங்க

மகிழ்ச்சி

#9

நண்பர்களின் மகிழ்ச்சி

பாசம்

#10

ஒரு பெண் தன் திருமணத்தில் தனது தந்தையை பார்த்து அழும் காட்சி

இந்தியா

#11

இங்கு நடந்த மஹா கும்ப மேளா விழாங்க

கலைநயம்

#12

ஒரு இளைஞரின் புகைப்படம்

செர்பியா

#13

இது செர்பியாவில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்

ஸ்பெயின்

#14

ஒரே மாதிரியான உடை அணிந்த மத போதகர்கள்

நார்வே

#15

நார்வே காடுகளில் எடுத்த படம்

போலந்து

#16

இது போலந்தில் எடுக்கப்பட்ட ஐஸ் ஸ்கேட்டிங் படம்

அமெரிக்கா

#17

தனது காதலனை மருத்துவமனை அழைத்து செல்லும் பெண்

கஜகஸ்தான்

#18

கஜகஸ்தானில் வாழும் சில மக்களின் வாகனம் இன்றும் குதிரை தான்

நாய்க்குட்டி

#19

குளிப்பாட்டும் போது எடுத்த படம்

கூலிங் டவர்

#20

கூலிங் டவரின் உள் பக்கம்

திமிங்கலம்

#21

இறந்து ஒதுங்கிய ஒரு பெரிய திமிங்கலம்

போராட்டம்

#22

ஐரோப்பாவில் உள்ள ஒரு போராட்டக்காரர்

பயிற்சி

#23

ஜார்ஜ் ஹெரேராவின் பயற்சி

சண்டை

#24

அழகான சண்டை

பங்களாதேஷ்

#25

பங்களாதேஷில் உள்ள இந்துக்களின் பிராத்தனை

மர்லின் மார்க்

#26

மர்லின் மார்கின் படம்

சுரங்கம்

#27

இது ஒரு சுரங்கம்

நாயின் புகைப்படம்

#28

இந்த புகைப்படமும் சோனியின் பரிசை வென்றுள்ளது

குரங்கு

#29

குட்டி குரங்கின் புகைப்படம்

பங்களாதேஷ்

#30

பங்களாதேஷில் விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் உள்ளவர்கள்

வீடு

#31

இவர்களுக்கு இதுதான் வீடு

எம்மி

#32

தந்தையின் பாசத்தை வெளிப்படுத்தும் புகைப்படம்

குளியல்

#33

சேற்றில் குளித்த பெண் ஒருவர் ஏரியில் குளிக்க தயார் ஆகிறார்...நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி செய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot