ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்...இதோ செம படங்கள்
யாராவது நம்மை இதை செய்ய வேண்டாம் அப்படின்னு சொன்னா தாங்க நமக்கு அத செஞ்சு பாத்தே ஆகணும்னு தோணும்.
அதுபோல இங்க கொஞ்ச பேர் இருக்காங்க இவுங்க கிட்டயும் யாரோ இதெல்லாம் செய்யகூடாதுன்னு சொல்லிருப்பாங்க போலங்க.
ஆனா இவுங்க என்னலாம் பண்றாங்கன்னு பாருங்க....

#1
நம்மள பயமுறுத்த பாக்கறாங்களாமா...

#2
இதுக்கு பேருதான் உயரடுக்கு பாதுகாப்பு

#3
பக்கி குழந்தைய வெச்சுட்டு எப்படி பாக்குது பாருங்க

#4
சூப்பர் ரேஸ்

#5
இது என்ன கண்ட்ராவியோ...

#6
நபாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்

#7
அசைவ உணவுக்கு பாவம் போக்கும் பாதிரியார்... சூப்பரோ சூப்பர்

#8
எப்படி இருக்குங்க இந்த ஸ்டைல்

#9
என்ன பண்றாரு தல இங்க உட்காந்துட்டு

#10
எப்படிலாம் கிளாஸ்க்கு வராஙஅக பாருங்க

#11
ஆத்தாடி... என்னம்மா இது

#12
ஏன்டா இப்படி

#13
வாவ் ப்யூட்டிபுல் கேம்...இந்த கேமுக்கு நேம் என்ன

#14
இதென்னாது ஒன்னுமே புரியலையே...

#15
எப்படி நம்ம வாக்கிங்...

#16
என்ன ஒரு நட்பு

#17
வாவ் வாட் எ சீன்

#18
யாரு பெத்த புல்லையோ பாவம் இப்படி ஆயிருச்சு

#19
முடியுமா... யாராலயும் முடியாது

#20
இது போட்டோ...

#21
என்ன ஒறு தூக்கம்

#22
செல்லத்துக்கு அறிவ பாருங்க... ஆத்தி என் சக்கரக்கட்டி

#23
இங்க அதுக்கு மேல அறிவு.. நல்லாரு சாமி

#24
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.. வாந்தியே வந்துருச்சு

#25
செம ஐடியா...பாய்ஸ் நோட் பண்ணுங்க இதை

#26
அய்யோ ராமா...

#27
யாருக்கு வேணும்..

#28
செம லுக்கு

#29
அடப்பாவிங்களா இதை கூட விட்டு வைக்க மாட்டேங்கிறிங்களேடா

#30
இப்படி ஒரு பிறவியா..அருமை

#31
தண்டவாளத்துல உட்காந்து என்ன ராஜா பண்றீங்க...(ரீட் அட் கவுண்டர் வாய்ஸ்)

#32
எங்கயோ சைக்கிள்ல இருந்து ஆட்டைய போட்டுட்டு ப்லிம் காட்டுறயா நீ

#33
நாங்களாம் அப்பவே அப்படி...

#34
உங்க மவுஸ கொஞ்சம் அப்படியே பாத்துகொங்க...

#35
செம கிஸ் போங்க..

#36
என்ன அழகு எத்தனை அழகு...

#37
செத்தான் சிவனாண்டி

#38
ஏன் இப்படி ஒரு ஷாக்கு...



Click it and Unblock the Notifications