300 கோடி டாலர் ஆபரை ஒதுக்கிய நிறுவனம்...

Written By:

இன்று இணையத்தில் உலா வரும் பலருக்கு Snapchat என்றால் என்ன என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை எனலாம்.

இதை பேஸ்பக்க 300 கோடி டாலருக்கு கேட்டும் அந்நிறுவனம் அதை விற்க மறுத்துவிட்டது.

Snapchat என்பதை பயன்படுத்தி நீங்கள் உங்களது மொபைலில் போட்டோக்களை எடுத்து உங்கள் நண்பர்களது மொபைலுக்கு அனுப்பலாம் இது எல்லா மொபைலிலும் இருக்கும் வசதிதானே என்று நீங்கல் கேட்கலாம்.

இதன் தனித்தன்மை என்னவென்றால் உங்களது நண்பர் அந்த போட்டோவை எப்போது ஓபன் செய்தாலும் சைட் மெனுவில் டைம் பார் ஓடும்.

அதாவது 10 செகன்ட் தான் அந்த போட்டோவை அவர்களால் பார்க்க முடியும் அதன் பிறகு அது தானாகவே Delete ஆகிவிடும் அதன் பிறகு அந்த போட்டோவை நம்மால் எப்போதுமே திரும்ப பெற முடியாது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

300 கோடி டாலர் ஆபரை ஒதுக்கிய நிறுவனம்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இந்த வசதியை பேஸ்புக்கில் புகுத்தினால் நன்றாக இருக்கும் என எண்ணிய நம்ம மார்க் அதை 300 கோடி டாலருக்கு கேட்டுள்ளார் ஆனால் அவர்களோ அதை நிச்சயம் விற்க முடியாது என்று கூறிவிட்டனர்.

இந்த வசதி மட்டும் பேஸ்புக்கில் வந்தால் நாமும் நமது போட்டோக்களை அதே போலவே நமது டைம் லைனில் போஸ்ட் செய்யலாம் அதற்குதான் மார்க் அதை விலைக்கு கேட்டார் ஆனால் தர மாட்டேன்னு சொல்லிடாங்க பாஸ்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot