'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

By Jeevan
|

ஸ்கைப் நிறுவனம் தான் வீடியோ காலிங் முறையை மிகவும் எளிமையாக்கியது. வேலைக்காக வெவ்வேறு நாடுகளில் உள்ளவர்களும் தங்கள் குடும்பத்தாருடன் நேரடியாக பேசும்வசதியை ஏற்படித்தியது. இன்டர்நெட் இணைப்பு மட்டுமே இருப்பின், இலவசமாகவே வீடியோ சாட் செய்யலாம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே!

ஆகஸ்ட் 2003ல் வெளியிடப்பட்ட இந்த அப்ளிகேசன் தற்பொழுது பெருவாரியான பயனாளர்களை கொண்டுள்ளது. என் ஃபேஸ்புக்கில் நாம் பயன்படுத்தும் வீடியோ சாட் வசதியும் ஸ்கைப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பதே குறிப்பிடத்தக்கது.

VoIP என்ற தொழில்நுட்பத்தின் மூலமாகத்தான் நாம் அனைவரும் வீடியோ சாட் செய்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஸ்கைப் நிறுவனத்தின் அலுவலகத்தை பார்க்கவேண்டாமா? நீங்கள் பார்க்கவேண்டும் என்பதற்காகவே நாங்கள் தருகிறோம் படங்களை.

இதன் அலுவலகத்தின் ஒவ்வொரு அங்குலமும் செதுக்கப்பட்டுள்ளது என்பதை பின்வரும் படங்களை பார்த்தாலே உங்களுக்கும் புரியும்.

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம்.

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம்.

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம்.

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம்.

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம்.

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம்.

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம்.

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம்.

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம்.

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம்.

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம்.

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம்.

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம்.

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம்.

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம் இவ்ளோ அழகா?

'ஸ்கைப்' அலுவலகம்.

Photographer Jason Strong

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X