Home
Computer

வியக்கவைக்கும் விலையில் அறிமுகமாகும் சாம்சங் நோட்புக் 9 பென்.!

இன்டெல் 8 வது ஜென் செயலியை கொண்டுள்ளது 13-இன்ச் சாம்சங் நோட்புக் 9எஸ்பென் சாதனம், பின்பு விண்டோஸ் 10ஹோம் இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்திய சந்தையில் தொடர்ந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது சாம்சங் நிறுவனம், அதன்படி விரைவில் இந்நிறுவனம் நோட்புக் 9 பென் என்ற லேப்டாப் சாதனத்தை அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது, பின்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியக்கவைக்கும் விலையில் அறிமுகமாகும் சாம்சங் நோட்புக் 9 பென்.!

சாம்சங் நோட்புக் 9 பென் பொறுத்தவரை 13-இன்ச் டிஸ்பிளே மற்றும் 15-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் எஸ் பென் ஆதரவுடன் வெளிவரும் என்பதால் மிக அருமையாக
பயன்படுத்த முடியும், குறிப்பாக வரைபடக் கலைஞர்களுக்கு சாம்சங் நோட்புக் 9 பென் சாதனம் அதிகம் பயன்படும் என்று தான் கூறவேண்டும்.

13-இன்ச் சாம்சங் நோட்புக் 9எஸ்பென்:

13-இன்ச் சாம்சங் நோட்புக் 9எஸ்பென்:

13-இன்ச் சாம்சங் நோட்புக் 9எஸ்பென பொறுத்தவரை 1080பிக்சல் திர்மானம் மற்றும் பெசல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக்
கொண்டுள்ளது, அதன்பின்பு எச்டி ஐஆர் கேமரா மற்றும் கைரேகை மற்றும் முகஅடையாள சென்சார் பாதுகாப்பு வசதியுடன்
வெளிவந்துள்ளது.

 13-இன்ச் சாம்சங் நோட்புக் 9எஸ்பென் மென்பொருள்:

13-இன்ச் சாம்சங் நோட்புக் 9எஸ்பென் மென்பொருள்:

இன்டெல் 8 வது ஜென் செயலியை கொண்டுள்ளது 13-இன்ச் சாம்சங் நோட்புக் 9எஸ்பென் சாதனம், பின்பு விண்டோஸ் 10ஹோம் இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 54வாட் பேட்டரி, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், மைக்ரோ எஸ்டி கார்ட் போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

15-இன்ச் சாம்சங் நோட்புக் 9எஸ்பென்:

15-இன்ச் சாம்சங் நோட்புக் 9எஸ்பென்:

15-இன்ச் சாம்சங் நோட்புக் 9எஸ்பென் பொறுத்தவரை 1080பிக்சல் திர்மானம் மற்றும் பெசல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக்
கொண்டுள்ளது, பின்பு கைரேகை மற்றும் முகஅடையாள சென்சார் பாதுகாப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த சாதனம்.

15-இன்ச் சாம்சங் நோட்புக் 9எஸ்பென் மென்பொருள்:

15-இன்ச் சாம்சங் நோட்புக் 9எஸ்பென் மென்பொருள்:

இன்டெல் ஐ7-வது ஜென் செயலியை கொண்டுள்ளது 15-இன்ச் சாம்சங் நோட்புக் 9எஸ்பென், பின்பு 2ஜிபி என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ்150 தனித்தியங்கும் கிராபிக்ஸ் இவற்றுள் அடக்கம், தண்டர்போல்ட் போர்ட், யுஎஸ்பி போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு மற்றும் பல்வேறு இணைப்புகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி-விலை

பேட்டரி-விலை

ஸ்டூடியோ தர ஒலியைக் கொண்டுள்ளது 15-இன்ச் சாம்சங் நோட்புக் 9எஸ்பென், பின்பு 54வாட் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக எச்டி ஐஆர் கேமரா மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது
இந்த லேப்டாப் மாடல். பின்பு 2019-ம் ஆண்டு முதல் மாதம் இந்த லேப்டாப் மாடல்கள் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களின் ஆரம்ப விலை 1லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என தகவல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung's lightweight Notebook 9 Pen is aimed at creators: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X