அதிரடியாக 2 அல்ட்ராபுக்குகளை களமிறக்கும் சாம்சங்!
அனைத்து வாடிக்கையாளர்களையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் புதிய 2 அல்ட்ராபுக்குகளை அறிமுகம் செய்துள்ளது சாம்சங். சமீபமாகத்தான் விப்ரோ மற்றும் எச்பி நிறுவனங்கள் புதிய அல்ட்ராபுக்களை அறிமுகம் செய்தன. இதற்கு போட்டியாக சாம்சங் நிறுவனமும் களத்தில் இறங்கிவிட்டது போலும்.
13" மற்றும் 14" அல்ட்ராபுக் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங். இதில் 13" அல்ட்ராபுக் மாடல் 4ஜிபி ரேம் வசதியுடன், 500 ஜிபி வசதி கொண்ட ஹார்டு டிஸ்க் போன்ற சவுகரியங்களை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அல்ட்ராபுக் 13 இஞ்ச் திரை வசதியையும் அளிக்கும்.
13" மற்றும் 14" என்ற இந்த 2 அல்ட்ராபுக் மாடல்களுமே இன்டல் நிறுவனத்தின் இரண்டாவது ஜென்ரேஷன் i5 பிராசஸர் கொண்டு இயங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்னொரு அல்ட்ராபுக்கான 14" மாடல் தகவல்களை சிறப்பாக காட்ட பெரிய திரையை வழங்கும். இதில் ஏஎம்டி ரேடியான் எச்டி 7550எம் கிராஃபிக்ஸ தொழில் நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 அல்ட்ராபுக்கள் மூலம் சாம்சங் சிறப்பான தொழில் நுட்ப வசதிகளை அளிக்கும் என்று தாராளமாக நம்பிக்கை தெரிவிக்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
