Home
Computer

அமெரிக்காவில் அறிமுகமாகும் சாம்சங் டேப்லட்!

By Super

அமெரிக்காவில் அறிமுகமாகும் சாம்சங் டேப்லட்!
கேலக்ஸி வரிசையில் கேலக்ஸி வரிசையில் புதிய டேப்லட்டான நோட் 10.1 டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது சாம்சங் நிறுவனம். இந்த புதிய டேப்லட் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் 9.7 இஞ்ச் திரை கொண்டதாக இருந்தது. அதைவிட சற்று பெரிய திரை வசதியினை கொண்டதாக கேலக்ஸி நோட் 10.1 டேப்லட் இருக்கும்.

அதோடு இந்த கேலக்ஸி நோட் 10.1 டேப்லட் ஸ்பிலிட் திரை வசதியினை வழங்கும். இதனால் வாடிக்கையாளர்கள் ஒரே திரையில் இரண்டு அப்ளிக்கேஷன்களை பயன்படுத்த முடியும்.

கேலக்ஸி நோட் 10.1 டேப்லட் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கும். இந்த டேப்லட்டில் செயல்பாடும் சிறப்பானதாக இருக்கும் என்று கூறலாம்.

இந்த டேப்லட் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் பிராசஸர் கொண்டது. டியூவல்கேமரா வசதியினையும் இந்த டேப்லட் வழங்கும்.

இதனால் 5 மெகா பிக்ஸல் கேமராவையும், 1.9 இஞ்ச் கேமராவையும் பெறலாம். கேலக்ஸி நோட் 10.1 டேப்லட்டில் 16 ஜிபி மெமரி ரூ. 26,698 விலை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த டேப்லட் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் ப்ரீஆர்டரிலும் பெறலாம். கேலக்ஸி நோட் 10.1 டேப்லட்டை ப்ரீஆர்டரில் பெற முன் பணமாக ரூ. 2,000 செலுத்த வேண்டி உள்ளது. ஆனால் இந்த ப்ரீஆர்டரில் ரூ. 3,249 விலை மதிப்புள்ள புக்கவர் இலவசம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இது பற்றி தெளிவுபடுத்தி கொண்டு, பின் ப்ரீஆர்டர் செய்யலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X