ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களுடன் சாம்சங் 9 வரிசை லேப்டாப்புகள்!
oi
-Karthikeyan
By Karthikeyan

இந்த வருட தொடக்கத்தில் சாம்சங் தனது 9 வரிசை லேப்டாப்புகளைப் பற்றி அறிவிப்பு கொடுத்தது. தற்போது இந்த 9 வரிசை லேப்டாப்புகள் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களைத் தாங்கி வரும் என்று அறிவித்திருக்கிறது. அதனால் இந்த லேப்டாப்புகள் மேம்பட்டத் தரத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஐவி பிரிட்ஜ் இன்டல் கோர் ப்ராசஸர் கொண்டு வரும் இந்த சாம்சங் 9 வரிசை லேப்டாப்புகள் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் இயங்கு தளத்தைக் கொண்டிருக்கும். அதுபோல் 128ஜிபி எஸ்எஸ்டி, 8ஜிபி டிடிஆர்3 மெமரி, 1.3எம்பி எச்டி வெப்காம், இன்டல் எச்டி 4000 க்ராபிக்ஸ் யூனிட், எச்டி ஆடியோ, எர்த் நெட் வசதி, 4டபுள்யு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்டல் எச்எம்75 சிப்செட் என இந்த லேப்டாப் ஏராளமான வசதிகளுடன் வருகின்றது.
இந்த லேப்டாப் அழகான டிசைனில் வருவதால் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. இதன் வேகம் தாறுமாறாக இருக்கும். மேலும் இந்த லேப்டாப்பில் மல்டி மீடியா வசதியும் மிக அருமையாக இருக்கும். அதனால் இதில் வீடியோ மிகத் தெளிவாக இருக்கும்.
இந்த மேம்பட்ட 9 வரிசை லேப்டாப்புகளின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications