சாம்சங் அறிமுகம் செய்யும் புதிய நோட்புக்!

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய வரிசை 5 550பி நோட்புக்குளை இங்கிலாந்தில் களமிறக்க இருக்கிறது சாம்சங். இந்த அல்ட்ராபுக்குகள் மற்ற லேப்டாப்புகளைப் போல தோன்றுகின்றன.
இந்த 5 550பி வரிசையில் இரண்டு நோட்புக் மாடல்களை சாம்சங் களமிறக்க இருக்கிறது. அதாவது 15 இன்ச் மற்றும் 17 இன்ச் என இரண்டு மாடல்கள் வருகின்றன. 15 இன்ச் நோட்புக்கின் டிஸ்ப்ளே 1366 X 768 பிக்சல் ரிசலூசனையும் அதே நேரத்தில் 17 இன்ச் நோட்புக் 1600 X 900 பிக்சல் ரிசலூசனையும் கொண்டுள்ளன.
இந்த நோட்புக்குகள் க்வாட் கோர் ஐவி பிரிட்ஜ் கோர் ஐ7 சிப்களையும், 8ஜிபி ரேமையும் கொண்டுள்ளன. க்ராபிக்ஸ் வசதிகளுக்காக 2ஜிபி ஜிஇபோர்ஸ் ஜிடி 650எம் வசதியும் உள்ளது. அதுபோல் இந்த நோட்புக்குகளில் ப்ளூ ரே ஆப்டிக்கல் ட்ரைவ் ப்ளஸ் வசதியும் உண்டு. மேலும் இதன் சேமிப்பு வசதி 2டிபி ஆகும். எனவே ஏராளமான தகவல்களை இந்த நோட்புக்குகளில் சேமித்து வைக்க முடியும்.
ஒலி அமைப்பிற்காக இந்த நோட்புக்குகள் ஜேபிஎஸ் ஸ்பீக்கர்களையும், மேக்ஸ் பாஸ் பூஸ்ட் துணை ஊபரையும் கொண்டுள்ளன. அதனால் இதன் ஒலி அமைப்பு மிக பக்காவாக இருக்கும். இதன் விலை பற்றி இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications