Home
Computer

விரைவில் : மிரட்டலான சாம்சங் நோட்புக் 9 (2018) & நோட்புக் 9 பென் அறிமுகம்.!

இந்த சாம்சங் நோட்புக் 9 (2018) பொதுவாக இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்படும், 13.3-இன்ச் டிஸ்பிளே மற்றும் 15-இன்ச் டிஸ்பிளே வடிவில் இந்த நோட்புக் மாடல் வெளிவரும்.

By Prakash

சாம்சங் நிறுவனம் விரைவில் நோட்புக் 9 (2018) மற்றும் நோட்புக் 9 பென் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எனத் தெரிவக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த நோட்புக் 9 (2018) மாடல் பொறுத்தவரை 2-இன்-1 மற்றும் 360 டிகிரி rotatable ஸ்கீரின் போன்ற சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் நோட்புக் 9 பொறுத்தவரை பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பம் கொண்டுள்ளது, மேலும் இந்த இரண்டு நோட்புக் மாடல்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நோட்புக் 9 (2018) :

நோட்புக் 9 (2018) :

இந்த சாம்சங் நோட்புக் 9 (2018) பொதுவாக இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்படும், 13.3-இன்ச் டிஸ்பிளே மற்றும் 15-இன்ச் டிஸ்பிளே வடிவில் இந்த நோட்புக் மாடல் வெளிவரும்.

நோட்புக் பென் 9:

நோட்புக் பென் 9:

நோட்புக் 9 பென் பொறுத்தவரை 13.3-இன்ச் எப்டிச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720பிக்சல் தீர்மானம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 2.84 பவுண்டுகள்:

2.84 பவுண்டுகள்:

2.84 பவுண்டுகள் எடை மற்றும் தடிமன் 15.4 மி.மீ. அளவைக் கொண்டிருக்கும் இந்த சாம்சங் நோட்புக் 9 (2018), மேலும் இதனுடைய ஸ்கீரின் அமைப்பு மெல்லிய பெசல் அமைப்பைக் கொண்டுள்ளது.

இன்டெல் கோர்:

இன்டெல் கோர்:

சாம்சங் நோட்புக் 9 (2018) மற்றும் நோட்புக் 9 பென் பொறுத்தவரை 8வது ஜென் இன்டெல் கோர் ஐ7 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு சாம்சங் நோட்புக் 9 (2018)-ல் 16ஜிபி ரேம் மற்றும் 1ஜிபி சேமிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் 75வாட்ஸ் பேட்டரி அமைப்பு கொண்டுள்ளது. நோட்புக் 9 பென் பொறுத்தவரை 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பு இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

யுஎஸ்பி டைப்-சி போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், கைரேகை சென்சார் போன்ற பல இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஜனவரி:

ஜனவரி:

வரும் ஜனவரி மாதம் லாஸ் வேகாஸில் சிஇஎஸ்2018 தொழில்நுட்ப நிகழ்ச்சியில் இந்த நோட்புக் 9(2018) மற்றும் நோட்புக் 9 பென்
மாடல் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Notebook 9 2018 and Notebook 9 Pen announced with upgraded features ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X