Home
Computer

சாம்சங்கின் புதிய கேலக்ஸி டேப்-707 vs கேலக்ஸி நோட் மற்றும் வேல் 3

By Super
சாம்சங்கின் புதிய கேலக்ஸி டேப்-707 vs கேலக்ஸி நோட் மற்றும் வேல் 3
தரமான மொபைல்கள் மற்றும் டாப்லட்டுகள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் சாம்சுங்கிற்கு நிகரி சாம்சுங்தான் அந்த அளவிற்கு அந்த அளவிற்கு அவர்களின் படைப்புகளும் தரமும் அவ்வளவு அம்சமாக இருக்கும். இப்பொழுது அவர்கள் புதியதாக மொபைல்ளை அறிமுகப்படுத்திவிருக்கின்றனர்.

அது என்னவென்றால் சாம்சுங் காலக்ஸி டாப் 707, காலக்ஸி நோட் மற்றும் வேவ் 3 ஆகும். வரும் செப்டம்பர் முதல் தேதியில் பெர்லினில் அதை அறிமுகப்படுத்தவிருக்கிறார்கள். அந்த மொபைல்களின் சின்னங்களை நாம் இனையதளத்தில் காணலாம்.

அவர்களின் புதிய வரவான புதிய கால்க்ஸி டாப் 707 அவர்களின் பழைய காலக்ஸி 7ஐ அப்டேட் செய்ததாக வரும். சாம்சுங் வேவ் 3 பாடா ஓஎஸ் லேடன் வேவ் IIIன் அப்டேட்டாக இருக்கும். ஆனால் இதைப் பற்றிய தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை.

காலக்ஸி 7.7 பழைய 7, 809 மற்றும் 10.0 இன்ச் மாடல்களின் அப்டேட்டாக வரவிருக்கிறது. இந்த புதிய மொபைல் 10.1 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. அதன் மற்ற வசதிகளைப் பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் தரமான மொபைலாக இருக்கும் என நம்பலாம்.

சாம்சுங் வேவ் 3 அப்டேட் செய்யப்பட்ட பாடா சாப்ட்வேராகும். ஏற்கனவே படா 2.1 சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சாப்ட்வேர் மூலம் பல செயல்களைச் செய்யமுடியும். அதாவது என்எப்சி மற்றும் வாய்ஸ் ரிக்கக்னைசன் போன்ற செயல்களை எளிதாக செய்யலாம். இது 5 பெரிய ஸ்மார்ட்போன் தளமாகும். இந்த புதிய சாப்ட்வேர் சாம்சுங்கின் வரும் புதிய 3 மொபைல்களில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

ஆனால் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. அதேபோல் சாம்சுங்கின் காலக்ஸி நோட்டும் அதே வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கலாம். இந்த 3 மொபைல்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக இருந்தாலும் பல தகவல்களை அறியமுடிகிறது.

அதாவது வேவ் டச் விஸ் 4.0 யுசர் இண்டர்பேஸ் கொண்டு 3 பாடா ஓஎஸ் 2.0 இயங்கும். இதன் டிஸ்ப்ளே அமோலட் டிஸ்ப்ளேயாகும். மேலும் இதன் டிஸ்ப்ளே ஹச்விஜிஎ கொண்டு 3.65 இன்ச் கொண்டிருக்கிறது. மேலும் 5எம்பி கேமராவுடன் வீடியோ கால் செய்ய முகப்புக் கேமாரவும் உள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி எல்லா தகவல்களும் வந்துவிடும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X