சாம்சங்கின் புதிய மாடல் டேப்லெட்கள் இந்தியாவில் வெளியீடு!!!

|

ஸ்மார்ட்போன் உலகில் நம்பர் ஒன்னாக இருக்கும் சாம்சங் நிறுவனம் இன்று இரண்டு புதிய மாடல் டேப்லெட்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

சாம்சங் காலக்ஸி டேப் 3 என பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு டேப்லெட்கள் 7 மற்றும் 8 இன்ஞ்களில் உள்ளது. சாம்சங் காலக்ஸி டேப் 3 211 7 இன்ஞ் மற்றும் சாம்சங் காலக்ஸி டேப் 3 311 8 இன்ஞ் டேப்லெட்கள் ஆகும்.

சாம்சங் காலக்ஸி டேப் 3 211 7 இன்ஞ் மற்றும் சாம்சங் காலக்ஸி டேப் 3 311 8 இன்ஞ் டேப்லெட்கள் 3ஜி வெர்சன்களில் கிடைக்கிறது. இதன் விலை முறையே RS.17,745 மற்றும் RS.25,725 ஆகும். சாம்சங் காலக்ஸி டேப் 3 310 8 இன்ஞ் டேப்லெட் Wi-Fi வெர்சனில் RS.21,945 விலையில் கிடைக்கிறது.

சாம்சங்கின் புதிய மாடல் டேப்லெட்களை பாலிவுட் நடிகை யம்மி கௌதம் வெளியிட்டார். இதன் படங்கள் மற்றும் சிறப்பம்சங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3 211 7 இன்ஞ்

7-inch WSVGA TFT display 1024X600 pixels (169ppi)
1.2GHz dual-core processor
1GB RAM
8GB, 16GB internal storage,
64GB expandable
3-megapixel camera
1.3-megapixel front camera
4,00 mAh battery
Android 4.1 (Jelly Bean)
Weight: 302 grams (Wi-Fi variant)
3G: HSPA 21Mbps DL, 5.76Mbps UP, Quad 850/900/1900/2100
Wi-Fi a/b/g/n (2.4/5GHz)
Bluetooth 3.0, USB 2.0

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3 311 8 இன்ஞ்


8-inch WXGA TFT display 1280X800 pixels (189ppi)
1.5GHz dual-core processor
1.5GB RAM
32GB, 64GB internal storage
64GB expandable
5-megapixel camera
1.3-megapixel front camera
4,450 mAh battery
Android 4.2 (Jelly Bean)
Weight: 314 grams (Wi-Fi variant)
3G: HSPA 21Mbps DL, 5.76Mbps UP, Quad 850/900/1900/2100
Wi-Fi a/b/g/n (2.4/5GHz)
Bluetooth 4.0, USB 2.0

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

சாம்சங் காலக்ஸி டேப் 3

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X