ரிலையன்ஸ் மற்றும் சாம்சங் டேப்லட்: ஓர் ஒப்பீட்டு அலசல்

By Super
|

ரிலையன்ஸ் மற்றும் சாம்சங் டேப்லட்: ஓர் ஒப்பீட்டு அலசல்
சாம்சங் கேலக்ஸி டேப்-2 7.0 மற்றும் ரிலையன்ஸ் 3ஜி டேப் வி-9ஏ என்ற டேப்லட் பற்றி சிறந்த ஒப்பீட்டை பார்க்கலாம்.

கேலக்ஸி டேப்-2 7.0 டேப்லட் 344 கிராம் எடையினையும், ரிலையன்ஸ் 3ஜி டேப் வி-9ஏ டேப்லட் 402 கிராம் எடையினையும் வழங்கும். இதனால் கையில் வைத்து இயக்க சிறப்பான வடிவமைப்பினை இந்த டேப்லட்டில்

பயன்படுத்த முடியும்.

இந்த இரண்டு டேப்லட்களும் 7 இஞ்ச் டபிள்யூஎஸ்விஜிஏ எல்சிடி தொடுதிரை வசதியினை வழங்கும். இதனால் இந்த டேப்லட்களில் 1024 X 600 பிக்ஸல் சிறப்பான திரை துல்லியத்தினை பெற முடியும்.

சாம்சங் கேலக்ஸி டேப்-2 7.0 டேப்லட் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் மற்றும் ரிலையன்ஸ் 3ஜி டேப் வி-9ஏ டேப்லட் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் வழங்கும். இதன் மூலம் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் நவீன வசதிகளை எளிதாக பெறலாம்.

இந்த டேப்லட்களில் டியூவல் வசதி கொண்ட கேமராவினை எளிதாக பயன்படுத்தலாம். கேலக்ஸி டேப்-2 7.0 டேப்லட்டில் 3.2 மெகா பிக்ஸல் கேமராவினையும் மற்றும் விஜிஏ முகப்பு கேமராவினையும் எளிதாக பயன்படுத்த முடியும். ரிலையன்ஸ் 3ஜி டேப் வி-9-ஏ டேப்லட் 3 மெகா பிக்ஸல் கேமராவினையும் மற்றும் 0.3 மெகா பிக்ஸல் வீடியோ கேமராவினையும் கொடுக்கும்.

ரிலையன்ஸ் டேப்லட்டில் 16 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினையும், 3ஜி டேப் வி-9-ஏ 4 ஜிபி ஸ்டோரேஜ் வசதியினையும் பயன்படுத்தலாம். இந்த இரண்டு டேப்லட்களிலும் சிறந்த ஒற்றுமை என்னவென்றால் 3ஜி நெட்வொர்க் மற்றும் வைபை வசதியினை பெறும் சவுகரியத்தினை இந்த டேப்லட்கள் வழங்கும்.

சாம்சங் டேப்லட் டேப்-2 7.0 டேப்லட்டில் 4,000 எம்ஏஎச் லித்தான் அயான் பேட்டரியினையும், ரிலையன்ஸ் 3ஜி டேப் வி-9-ஏ டேப்லட்டில் 3,400 எம்ஏஎச் பேட்டரியினையும் பெறலாம். இந்த டேப்லட்களின் விலையினையும் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி டேப்-2 7.0 டேப்லட் ரூ. 19,500 விலையினையும், ரிலையன்ஸ் 3ஜி டேப் வி-9-ஏ டேப்லட் ரூ. 14,000 விலையினையும் கொண்டதாக இருக்கும். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X