Just In
- 35 min ago பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 1 hr ago புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- 2 hrs ago இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- 2 hrs ago மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
Don't Miss
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Movies அட செம சிம்ப்பிளா இருக்காங்களே.. மகன்களுடன் நயன்தாரா செஞ்ச செயலை பாருங்க
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கேலக்ஸி டேப் 2 7.0 போனின் விலையைக் குறைக்கும் ஆன்லைன் வர்த்தகர்கள்
சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை தற்போது படிப்படியாகக் குறைத்து வருகிறது. இந்த செய்தி கண்டிப்பாக சாம்சங் ரசிகர்களுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.
அதாவது இதுவரை ரூ.19,300 விற்கப்பட்டு வந்த சாம்சங் கேலக்ஸி டேப் 2 7.0 ஸ்மார்ட்போன் தற்போது ட்ரேடஸ்.காம் என்ற ஆன்லைன் இணையதளத்தில் ரூ.18,6900க்கு விற்கப்படுகிறது.
இந்த கேலக்ஸி டேப்பின் விலை குறைக்கப்பட்டாலும் இந்த போனில் அருமையான தொழில் நுட்ப வசதிகள் உள்ளன. அதாவது இந்த கேலக்ஸி டேப் 2 போன் 7 இன்ச் அளவில் ஒரு பிஎல்எஸ் கப்பாசிட்டிவ் டிஸ்ப்ளையைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே பக்காவான துல்லியத்தில் இருக்கும். அதோடு இந்த போன் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வருவதால் மிகவும் உறுதியாக இருக்கும்.
மேலும் இந்த போனில் 1 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ப்ராசஸர், 3எம்பி பின்பக்க கேமரா, 0.3எம்பி விஜிஎ முகப்பு கேமரா, 8ஜிபி மற்றும் 16ஜிபி சேமிப்பு வசதி, 1ஜிபி ரேம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு போன்ற சூப்பாரன தொழில் நுட்ப வசதிகளும் இந்த போனில் உள்ளன.
இணைப்பு வசதிகளுக்காக இந்த போனில் 3ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்றவை உள்ளன. இதன் பேட்டரி இந்த போனுக்கு நீடித்த இயங்கு நேரத்தை வழங்குகின்றன.
இந்த போனில் ஜிமெயில், யுடியூப், சின்க்குடன் கூடிய கூகுள் காலண்டர், கூகுள் சேர்ச், கூகுள்+, குளோனஸ், சாம்சங் ஹப், ரீடர் ஹப், கேம் ஹப், சாம்சங் சாட்ஆன், சாம்சங் கைஸ் மற்றும் மைரீடர் போன்ற ஏராளமான அப்ளிகேசன்களும் உள்ளன. மேலும் இந்த போனில் விரைவில் ஜெல்லி பீன் அப்டேட்டும் வழங்கப்பட இருக்கின்றன.
இந்த போனை சுலேகா.காம் ரூ.17,999க்கும், இன்பிபீம் ரூ.18,335க்கும் மற்றும் மேனியாக்ஸ்டோர்.காம் இந்த போனை வாய்ஸ் காலிங் சப்போர்ட்டுடன் ரூ.18,490க்கும் விற்பனை செய்கின்றன.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470