சாம்சங்கின் கேலக்ஸி கிராண்ட்: குறைந்த விலை பாப்லெட்
oi
-Staff
By Super

பல வதந்திகளை முடிவுக்குக் கொண்டுவந்தது சாம்சங்! அதாவது சாம்சங் தனது புதிய தயாரிப்பான கேலக்ஸி கிராண்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த கேலக்ஸி கிராண்ட் குறைந்த விலைகொண்ட ஆன்ட்ராய்டு பாப்லெட்டாக இருக்கும்.
இதிலும் கேலக்ஸி S IIIயைப் போன்றே அகலமான 5 அங்குலத்திரை உள்ளது. அதாவது 800 x 480 ரெசுலூசன் கொண்ட திரை. இதில் 1.2 GHz திறனுள்ள ப்ராசசெர் உள்ளது.
சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் உள்ள பல சிறப்பம்சம்கள் இதிலும் உள்ளது. மேலும் 8 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவுள்ள ப்ரன்ட் கேமரா கொண்டது.
இந்த புதிய சாதனம் ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளத்தை அடிப்படையாகக்கொண்டு செயல்படுகிறது. மேலும் இதிலுள்ள சிறப்பம்சம்களாவன,
- ஒரேநேரத்தில் இருவேறு அப்ளிகேசன்களை உபயோகிக்க முடியும்.
- S-வாய்ஸ் என்ற அமைப்பு.
- வீடியோ பாப்பப் மூலமாக வீடியோவை சிறிய அளவில் வேறொரு திரையில் பார்க்கலாம்.
இன்னும் இதன் விலை மற்றும் வெளிவரும் நாட்கள் மட்டும் சாம்சங் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications