Home
Computer

வியக்கவைக்கும் விலையில் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் சிரீஸ் ஸ்மார்ட்போன்களுடன் அசத்தலான கேலக்ஸி புக் எஸ் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் ஸ்னாப்டிராகன்8xc பிராசஸர் வசதிகள் கொண்டு வெளிவந்துள்ளது.

வியக்கவைக்கும் விலையில் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம்.!

மேலும் இந்த கேலக்ஸி புக் எஸ் சாதனத்தில் கைரேகை மூலம் விண்டோஸ் ஹெல்லோ இன்ஸ்டன்ட் சைன்-இன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதத்துடன் எகேஜி ஸ்;டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதியும் இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த சாதனத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 23மணி நேர பேட்டரி பேக்கப் கிடைக்கிறது.

அசத்தலான டிஸ்பிளே வசதி:

அசத்தலான டிஸ்பிளே வசதி:

கேலக்ஸி புக் எஸ் சாதனம் 13.3-இன்ச் டிச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு பிரத்யேக ஆர்ச் ஃபிரேம் சாதனத்தை திறக்கும் போதும், மூடும் போது பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. மேலும் 1920x1080 பிக்சல்
திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம வெளிவந்துள்ளது.

சேமிப்பு வசதி:

சேமிப்பு வசதி:

இந்த கேலக்ஸி புக் எஸ் சாதனத்தில் 8ஜிபி (LPDDR4X)ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா வசதி:

கேமரா வசதி:

கேலக்ஸி புக் எஸ் மாடலில் 720பிக்சல் எச்டி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு கைரேகை மூலம் விண்டோஸ் ஹெல்லோ சைன்-இன் வசதி, கைரேகை சென்சார், ஹால் சென்சார், லைட் சென்சார் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

சாம்சங் கேலக்ஸி புக் எஸ் சாதனத்தில் 42வாட் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு ஏ.கே.ஜி. ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம், 4ஜி எல்.டி.இ. கேட்.18, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் - சி, போன்ற பல்வேறு
இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வியக்கவைக்கும் விலை:

வியக்கவைக்கும் விலை:

கேலக்ஸி புக் எஸ் சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.70,835-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Book S announced specs price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X